பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஞானசம்பந்தர் திங்கன் (1.101) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். தருவளர் கானக் தங்கிய துங்கப் பெருவேழம் மருவனர் கோதை அஞ்ச உரித்து மறைகால்வர்க்(கு) உருவனர் ஆலழே மைர்ந்து) சங்குறை செய்தார் கருவளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே. (4), என்பது இப்பதிகத்தின் நான்காவது பாடல்: கண்ணார் கோயில் கண்ணுதலப்பனிடம் விடை பெற்றுக் கொண்டு புள்ளிருக்கு வேளுர் என்ற திருத் திரம்பப்பெற்ற சாபம் நீங்க இத்தலத்து இறைவனைப் ஆசித்து அக்குறிகள் கண்களாக மாற்றப் பெற்றதால், தலப்பெயர் கண்ணார் கோயில்’ என்றாயிற்று. வாமனாவ: தாரத்தில் மாவலியிடம் மூவடி மண் இரந்து பெற்று உலகளந்த திருமால் செருக்கை ஒடுக்கி நெற்றியிலிருந்து இரத்தம் இறுத்த சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்ற தலமாகையால், குறுமாணிக்குடி என்பது மருவி குறு மாணக்குடி யாயிற்று தலப்பெயர். இரு வரலாறுகளையும் 1:01:7.5 என்ற பாடல்களில் காணலாம். சம்பந்தர் பாடல்கள் மட்டிலும் பெற்ற தலம். 2. புள்ளிருக்குவேளுர் (வைத்தீஸ்வரன் கோயில்): கோயில் இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதியும் உண்டு. புள் (சடாயு, சம்பாதி), இருக்கு (ரிக்வேதம்), வேள் (முருகன்) பூசித்த தலம். இறைவன் வைத்தியநாதன், *திராதநோய் தீர்த்தருள வல்லான்’ (அப்பர் 6:54:8). அம்பிகை தையல் நாயகியின் அருட் பார்வையிலிருப்பது சித்தாமிர்த தீர்த்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/119&oldid=855959" இலிருந்து மீள்விக்கப்பட்டது