பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

褒24 ஞானசம்பந்தர் என்பது இத்திருப்பதிகத்தின் ஆறாவது அருமலர். "கலைவாழு மங்கையார் (2. 58) என்ற முதற்குறிப்புடையது இரண்டாவது பதிகம். கழலார்பூம் பாதத்தீர் ஓதக் கடிலில் விடமுண்டன்(று) அழலாருங் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினிர் குழலார வண்டினங்கள் கீதத் தொலிசெய் குடவாயில் கிழலார்ந்த கோயிலே கோயி லாக நிகழ்ந்தீரே. (3) என்பது இதன் மூன்றாவது பாடல். குடவாயில் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருகறையூர் சித்தீச்சரம்' என்ற தலத்திற்கு எழுந்தருள் கின்றார் காழிப்பிள்ளையார். மூன்று திருப்பதிகங்களால் வழிபடுகின்றார். பிறைகொள் சடையர் (1.71) என்ற முதற்குறிப்புடையது முதற்பதிகம். - - ரோர் முடியர் கறைகொள் கண்டர் மறைகள் நிறைநாவர் பாரார் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே தேரார் வீதி முழவார் விழவின் ஒலியுங் திசைசெல்லச் சீரார் கோலம் பொலியு நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. (5) 18. கறையூர்ச் சித்தீச்சரம்: கும்பகோணத்திலிருந்து 5 கல் தொலைவு, நாச்சியார் கோயில் செல்லும் பேருந்து வழியில் உள்ளது. மங்கை மன்னன் பாடி நாச்சியாரையும் சேவித்து சித்தீச்வரத்து ஈசனையும் வழிபடலாம். 1968-ல் நறையூர்ப் பெருமானை வழிபட்டபோது இந்த இறைவன்ை அம்வழிபட்டேன். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/167&oldid=856012" இலிருந்து மீள்விக்கப்பட்டது