பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹58 ஞானசம்பந்தர் மணியே பொன்னே மைந்தா மனானா என்பார்கட் கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். (2) துன்பம் நூம்மைத் தொழாத காள்கள் என்பாரும் இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும் தும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும் அன்ப னாரூர் ஆதிரை காளால் அது வண்ணம். (9) என்பவை 2 ஆம் 9-ஆம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஆதிரை நாளால் அது வண்ணம் என்று முடிகின்றது. அப்பர் பெருமான் கூறியதைக் கேட்டுத் திருவாரூர்ப் பெருமானைத் தொழுது ஏத்த விரும்புகின்றார் பிள்ளையார். 'ஆளுரை வழிபட்டு மீண்டு வந்து உம்முடன் சேர்வேன்"என்று கூறி அவரது இசைவு பெற்றுப் புறப்படுகின்றார். இதனைப் பிள்ளையாரின் திருத்தலப் பயணத்தின் கான்காவது சுற்றாகக் கொள்ளலாம். வழியில் விற்குடி வீரட்டானத்தை" வடிகொள்மேனியர் (2.108) ఏః முதற் குறிப்புடைய பதிகத்தால் சேவிக்கின்றார். ல், 3. விற்குடி வீரட்டம். (விற்குடி): மாயூரம் காரைக்குடி இருப்பூர்தி வழியில் விற்குடி என்ற நிலையத்திலிருந்து 1} கல் தொலைவு. சலந்தராசுரனைச் சங்கரித்த வீரட்டம். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/201&oldid=856050" இலிருந்து மீள்விக்கப்பட்டது