பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 285. றுே பூசி கிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரை தன்மேல் தேறு சிந்தை யுடையார்கள் சேரு மிடம் என்பரால் ஏறி மாவின் கனியும பலவின் இருஞ்சு ளைகளும் கீறி நாளும் முசுக்கினை யொடுண் டுகளும் கேதாரமே. (5) என்பது ஆறாவது பாடல். இதனையடுத்து திருக்கோகரணம்: மீது பதிகம் பாடிப் போற்றுகின்றார். தலத்து எம்பெருமான் மீது என்று யாகை - சத்தோலி - நாம்பூர் - அ க ஸ் தி ய மு னி - சவுர்ஹி - சந்திரபுரி - குண்ட்சட்டி - குப்தகாசி -நன சட்டி - நாராயண் கோடி - மேகண்டா - பாடா சட்டி -பதல்பூர்-ராம்பூர்- கெளரி குண்டம் (இதுதான் அனேக தங்காவதம்) போகவேண்டும். இங்கே வெந்நீர் ஊற்றில் நீராடி தவக்கோலத்திலுள்ள அம்மையையும் உமா மகேசு வரரையும் சேவிக்க வேண்டும். பிறகு கஷ்டமான ஏற்ற வழியில் ஜங்கல்சட்டி, ரா ம் பர் ஹ், கேதார்நாத் - கேதாரம் செல்லவேண்டும். பார்வதி தேவியார் இத் தலத்தில் நோன்பிருந்து கேதாரிசுவரரை வழிபட்டு அர்த்த நாரீசுவரப் பேறு பெற்றனர். இந்த நோன்பு தீபாவளியை யொட்டி தமிழ் நாடெங்கும் கொண்டாடப்பெறுகின்றது. கடல் மட்டத்திற்கு மேல் 14,000 அடி உயரம். சித்திரை 15-ல் கோயில் திறப்பார்கள். ஐப்பசி தீபாவளி முடித்த வுடன் மூடப்படும். பனிக்கட்டி விழுந்து கோயிலையே மூடிவிடும். கடைசி நாள் பூசித்த மலர்கள் பனிக் குளிர்ச்சி யால் திறக்கும் நாளன்று வாடாமலிருக்கும். சம்பந்தரும், அப்பரும் காளத்தியிலிருந்தே பதிகம் ஒதினர். 22. கோகரணம் (கோகரன்): பெஜவாடா - தந்தி யால் - குண்டக்கல் - ஹஅப்ளி இருப்பூர்திப் பாதையில் ஹஅப்ளியிலிருந்து 90கல் தொலைவிலுள்ளது. பேருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/326&oldid=856316" இலிருந்து மீள்விக்கப்பட்டது