பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 323 நினைவுகூரும் முறையில் அருளிய திருப்பதிகங்களும் உள்ளன. (எ.டு.) சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம் உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி எங்தையார் இணையடி என்மனத் துள்ளவே. (3.36:1.) என்பது போல்வன. 9. இறைவனது திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் சிறப்பினை விரித்துணர்த்துவது. (எ.டு.) காண இனியது கீறு: கவினைத் தருவது மீறு: பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது கீறு: மாணங் தகைவது றுே: மதியைத் தருவது மீறு: சேனங் தருவது கீறு திருஆல வாயான் திருேேற. (2.66:4) என்பது போல்வன. 10. இறைவனது திருப் பெயராய்த் திகழும் திருவைத் தெழுத்தின் பெருமையினையும் மந்திரமாகிய அதனைக் காதலாகிக் கசிந்து ஒதுவார் எய்தும் தலங்களையும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தவை. (எ.டு.) துஞ்சலும் துஞ்ச லிலாத போழ்தினும் நெஞ்சக கைந்து கினைமின் காள்தொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற் றஞ்ச வுதைத்தன அஞ்செழுத்துமே. (3.22:1) காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை கன்னெறிக் குய்ப்பது வேத கான்கினும் மெய்ப்பொரு ளாவது భ** நாதன் நாம நமச்சி வாயவே. (3.49; 1) என்பனபோல் வருவன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/364&oldid=856402" இலிருந்து மீள்விக்கப்பட்டது