பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 ஞானசம்பந்தர் (ஆ) சப்தஸ்தானத் தலங்கள்: (ஐயாற்று ஏழுர் வலம் i. 2 3 4. 5. 6

7. வரும் விழாத் தலங்கள்). திரு ஐயாறு கண்டியூர் வீரட்டம். திருச்சோற்றுத்துறை, திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்). திருப்பழனம். திருப்பூந்துருத்தி. திருவேதிக்குடி. (இ) முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட ஏழுவிடங்க

6. 7. மூர்த்திகள். (தியாகராசத் தலங்கள்): திருவாரூர் விதிவிடங்கன், அஜபா நடனம். துருக்காறாயில் ஆதிவிடங்கர், குக்குட நடனம். திருக்கோளிலி அவனிவிடங்கர், உன்மத்த நடனம். திருநள்ளாறு, தகரவிடங்கர், உன்மத்த நடனம். திருநாகை சுந்தரவிடங்கர் பாளவார தரங்க நடனம். திருமறைக்காடு, புவனவிடங்கர், ஹம்ஸ் பாத நடனம். திருவாய்மூர், மூலவிடங்கர், கமல நடனம். (ஈ) பஞ்ச பூதத் தலங்கள்: 1. 2. ' திரு ஆனைக்கா; காவிரி கொள்ளிடம் ஆகிய ஆறுகட்கு இடைப்பட்ட தலம். மூலத்தானத்தில் எப்போதும் நீர் கசிந்து கொண்டே இருக்கும். (அப்பு - நீர்). - - திருவண்ணாமலை, அரனார் அழல் உருவாய் நின்ற தலம் (தேயு - தேஜஸ் - நெருப்பு).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/381&oldid=856441" இலிருந்து மீள்விக்கப்பட்டது