பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - (3) 34; 3. திருக்காளத்தி; மூலத்தானத்துள்ளிருக்கும் விளக்கு கள் எப்போதும் காற்றில் அசைந்து கொண்டே இருக்கும் (வாவு - நெருப்பு). 4. கோயில் (சிதம்பரம்); ஆகாயம். இதனை அறிவுறுத் தற்குப் பல பொன்வில்வமாலைகள் தொங்கவிடப் பெற்றுள்ளன (திரை நீக்கித் தரிசிப்பதால் இஃது இரகசியமாகிறது). 5. திருஆரூர் (பிருதிவி - பூமி): இதை இவ்வாறு கருதுவதுண்டு. ஆனால் கச்சி ஏகம்பம் மணல் இலிங்கமுள்ள தலமாதலால் இதையே பிருதிவித் தலமாகக் கொள்வோர் பெரும்பாலோர். (உ) பண்டை காட்டுப் பிரிவின்படி பாடல்பெற்ற தலங்கள் (சேர, சோழ, பாண்டியர் காலம்). 1. சோழ நாட்டுச் சிவத்தலங்கள் 190 2. பாண்டி நாட்டுத் தலங்கள் 14 3. மலைநாட்டுத் தலம் H 4. கொங்குநாட்டுத் தலங்கள் 5. நடுநாட்டுத் தலங்கள் 22 6. தொண்டை நாட்டுத்தலங்கள் 32 7. துளுவ நாட்டுத்தலம் 1 8. வடநாட்டுத் தலங்கள் - 5 9. ஈழ நாட்டுத் தலங்கள் - 2 274 அண்மையில் கண்டறியப் பெற்ற திருவிடைவாய் (சோழநாடு) 1. ஆக மொத்தம் 275

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/382&oldid=856443" இலிருந்து மீள்விக்கப்பட்டது