பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீற்றின் பெருமை மத்திர மாவது கீறு வானவர் மேலது துே சுந்தர காவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருேேற முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது கீறு பத்தி தருவது றுே பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருேேற -ஞானசம்பந்தர் i. தேவாரம் 2. 66: 1, 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/43&oldid=856461" இலிருந்து மீள்விக்கப்பட்டது