பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ ஞானசம்பந்தர் புணர்த்த இறைவன் அம்மரங்கள் யாவற்றையும் வெள் ளேருக்குகனைக்கிவிட்டனரென்றும், .ெ வ ள் .ெ ள ரு க் கு விதகுக்கு உதவாதாகையால் வெட்டாமல் விட்டனர். என்றும் ஒரு கதை வழங்குகின்றது. இந்தப் புராணக் கதைக்கு ஆதாரமாகத் தல விருட்சம் எருக்கஞ்செடியாக உவின்மை கவனிக்கத்தக்கது. பின்னர் இரு வ ரு ம் எருக்கத்தம்புலியூர் திருக் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குகின்றனர். :ன்னையார், படையார் தருபூதம் (1-89) என்ற முதற் ஆதிப்புடைய செந்தமிழ் மாலையால் இறைவனைப் போத்துகின்றார். இதில், விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தி பெண்ணாண் அலிவாகும் பித்தா பிறைசூடி எண்ணார் எருக்கத்தம் புலியூர் உறைகின்ற - அண்ணா எனவல்லார்க் கடைவா வினைதானே. (3), என்பது மூன்றாவது வாடா நறுமலர். எருக்கத்தம்புலியூரிலிருந்து திருழுது குன்றத்துக்கு வரு கின்றனர். பின்ளையார் பழமலை நாதரை ஏழு செத் தமிழ்ச் சொல்மாலைகளால் வழிபடுகின்றார். மத்தாவரை இதுன் (1.12) என்ற முதற்குறிப்புடைய மாலையில், .ே எருக்கத்தம்புலியூர் (இராஜேந்திரப் பட்டணம்} விருத்தாசலம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து தெற்கே 7 கல் தொலைவு. திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்தத் தலம். இத்தலத்து எம்பெருமான் பெயர் நீலகண்டர்; குமரேசர் என்றும் சொல்வர். தாயார் வீறா முலையம்மன். 8. முதுகுன்றம் (விருத்தாசலம்). விருத்தாசலம் டவுன்ரோடு - இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. கோயில் சில அடிகளே உயரமுள்ள ஒரு சிறு கற்பாறையின் மீதுள்ளது. இதுவே விருத்தாசலம் அல்லது பழமலை. தல விநாயகர் பல படிகள் இறங்கிச் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/81&oldid=856540" இலிருந்து மீள்விக்கப்பட்டது