பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

the hearts of his audience, and filled the large hall in which the conference met with a strong aroma of religious enthusiasm and spiritual uplifting, during every one of the three days of the session. It was therefore with perfect justice that the assembled Saivites and even others unanimously declared that his Holiness was most worthy of the great difference, rather the great reverence, that was paid to him by the gathering — but a reverence let me not omit to add, which he received with the greatest modesty and laid at the feet of his God Sri Subramania the more of our Mutts were Presided over by teachers of his stamp”

 Contributed by his friend and admirer: C.M. Partha-sarathi Mudaliar, Headmaster, Board High School, Chittoor.

சத்தி விலாச சபை:

 அடிகளார் மீண்டும் திருவண்ணாமலை போந்து 19-5-1916 தொடங்கி மூன்று நாள் சத்தி விலாச சபை யின் ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி அருளுரை வழங்கினார். வழக்கம் போல் திரு.வி க. முதலிய மற்ற புலவர்களும் சொற்பெருக்காற்றுவதில் பங்கேற்றனர். அன்று அடிகளாரின் சொற்பொழிவைக் கேட்டுத் தம் உள்ளத்தைப் பறி கொடுத்த செந்தமிழ்க்கவி கே.வி. இராமச்சந்திர ஐயர் என்பார், அடிகளாரைப் புகழ்ந்து பின்வரும் பாடலை இயற்றி வெளியிட்டார்;
  'முத்தி எங்கே ஞான முறை எங்கே முன்னோர்பால்
  பத்தி-எங்கே ஒதும் பனுவலெங்கே-இத்தரையில் 
  சான்றோர் பரவுகின்ற சண்முகமெய்ஞ் ஞானிநீ 
  தோன்றா திருப்பாயேல் சொல்'-