பக்கம்:ஞான மாலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஞான மாலே கன கல் விரிந்த நீர் கிலேயில் ச்ேசம் அடிக்கிறவனுக இருங் தாலும் அவளுேடு ஒரு கல்லேக் கட்டிவிட்டால் அவ ல்ை நீச்சம் அடிக்க முடியாது. கல்லேக் கட்டிக் கொண்டு கிணற்றிலோ வேறு நீர் கிலேயிலோ விழுந்த வர்கள் கீழே ஆழத்தான் வேண்டுமேயன்றி மேலே மிதக்க முடியாது. அதுபோலவே பிறவிக் கடலில் விழுந்து பாச பந்தத்தில் ஆழ்ந்தவர்கள் ஒரு பெரிய கல்லேக் கட்டிக்கொண்டு விழுந்திருக்கிருர்கள். அது மிகவும் கனமான கல், நெஞ்சக் கன கல், மனம் என்ற பெரிய கல்லேக் கட்டிக்கொண்டு உயிர் கள் பவக்கடலில் விழுந்திருப்பதனுல் மேலே வர வழி யில்லாமல் மேலும் மேலும் கீழே ஆழ்ந்து போகிருர் கள். அடுத்தடுத்துப் பல பிறவிகளைப் பெறுகிருர் கள். பல காலமாகப் பிறவிதோறும் ஈட்டிக்கொண்ட வாசனைகளினல் மனம் இறுகி நிற்கிறது. அந்த வாசனைகள் படலம் படலமாகச் செறிந்து கல்லாக உறைகிறது மனம். வாசனைப் பழக்கத்தினுல் மனம்’ என்று கூறுவார்கள் பெரியவர்கள். மனம் தொடர்ந்து வருவது இப்படிச் செறிந்திருக்கிற கல்லை நாம் விட்டுவிட் டால் மேலே மிதக்கலாம். அப்போது இறைவனுடைய அருள் தோணியில் ஏறிக்கொள்ளலாம். கம்மோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/86&oldid=855922" இலிருந்து மீள்விக்கப்பட்டது