பக்கம்:ஞான மாலை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - ஞான மாலே பயனே அநுபவிக்கும் பொருட்டுத்தேவர்களாகிருக்கள். அதல்ை தேவலோகத்தைப் புண்ணிய லோகம் என்று சொல்வது வழக்கம். முழுப் பாவம் செய்தவர் கள் விலங்குகளாகப் பிறப்பார்கள். விலங்குகளுக்கு, இன்பம் இல்லை. புண்ணியம் பாவம் ஆகிய இரண் டும் கலந்த கர்மங்கள் மிச்ர கர்மம் என்று சொல்லப் பெறும். அவற்றைச் செய்தவர்கள் மனிதப் பிறவியை எடுக்கிருர்கள். புண்ணிய பாவத்தின் பயனுக இன்ப துன்பங்களே அநுபவிக்கிருர்கள். மனித வாழ்க்கை யில் முழு இன்பமும் இருப்பதில்லை துன்பமும் இருப்பது இல்லை. இது மிச்ர அநுபவம் உடைய பிறவி, - துன்பத்தையே நினைத்தல் மனிதனுடைய இயற்கை தான் பெற்ற இன் பத்தை மனத்தில் வைக்காமல் துன்பத்தை கினைந்து வருந்துவது. எத்தனையோ இன்பங்களே நாம் பெற். றிருந்தாலும் அதனே கினேந்து ஆறுதல் பெறுவது இல்லை. பல சமயங்களில் பஸ்ஸுக்குப் போய் கிற் கும்போது உடனே பஸ் கிடைத்து ஏறியிருக்கிருேம். நூறு முறை பஸ் கிடைத்தால் இரண்டு மூன்று முறை: பஸ் கிடைப்பதில்லை.கிடைக்காதபோது,நான்வருகிற போதெல்லாம் பஸ் கிடைப்பது இல்லை” என்று.சொல் கிருேம். உண்மையில் பெரும்பாலான சமயங்களில் நமக்குப் பஸ் கிடைக்க்த்தான் கிடைத்தது. ஆனல் அந்த இன்பத்தை நாம் நினைப்பதில்லை. பெற்றதல்ை வருகிற இன்பத்தைக் காட்டிலும் பெருததல்ை வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/92&oldid=855929" இலிருந்து மீள்விக்கப்பட்டது