பக்கம்:ஞான மாலை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் 81 விஞ்ஞான சாதனைகள் முழுவதுமே மனித ஆற்றலைக் காட்டுவனவாக இருக்கின்றன. . இப்படி காம் யோசிக்கும்போது இறைவனுக்கு இடமே இல்லை யென்று தோன்றுகிறது. ஆளுல் இத்தனையையும் சா தி க் கு ம் இயந்திரமாகிய மனிதனைச் சிருஷ்டித்தவன் யார் என்று சற்றே நினைத்து, அவன் எத்தகைய விஞ்ஞானியாக, கலை ஞனுக இருக்கவேண்டும் என்று எண்ணில்ை அப் போது கெஞ்சம் உருகும். கண்ணக் காட்டிலும் நுண்ணிய ஆடியை யாராவது கண்டு பிடிக்க முடியுமா? ம ன த் ைத க் காட்டிலும் சிறந்த விமானத்தை எந்த விஞ்ஞானியும் கண்டு பிடிக்க முடியாது. விஞ்ஞானி தன் அறிவிஞலேயே பொருள் களக் கண்டு பிடிக்கிருன்; புதிய இயந்திரங்களைச் செய்கிருன், அவற்றை உண்டாக்கக் காரணமாக இருக்கும் அவனது புத்தியாகிய பொருள் இறைவனல் கொடுக்கப்பட்டது என்பதை மறந்துவிடலாமா? உயிர்க் கூட்டத்தைச் சேர்ந்தவனுடைய விஞ்ஞான அறிவில்ை பல்வேறு வடிவு எடுத்து இயங்கும் ஜடப் பொருள்கள் யாவும் இறைவனுடைய படைப்பு அல் . லவா? அவற்றுக்கு எல்லாம் மூல கர்த்தாவாக ஒருவன் இருக்கிருன் என்பதை உணரும்போது, அவன் எல்லோரையும் விடப் பெரியவன், காம் எதிர் பாராமலேயே நமக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் வழங்குகிருன் என்று கினைக்கும் போது உருக்கம் உண்டாகாதா? இந்த விசித்திர மான நாடகம் எல்லாம் அவன் கருணை அல்லவா? மழை பெய்வதும், வெயில் எரிப்பதும், பூமி ஆழாமல் - ஞ. 6 - * - - - - : *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/99&oldid=855936" இலிருந்து மீள்விக்கப்பட்டது