பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 35

முத்துலட்சுமியின் கருத்தறியாமல் மணமகனைப் பார்க்க அவர்கள் முயற்சிக்கவில்லை.

டாக்டர் முத்துலட்சுமி படித்து முடித்தழின் திரு மணம் செய்து கெள்ள்வதில்லை என்ற முடிவிலே திட்ட கட்டமாக இருந்து விட்டார். இதனை இலைமறை காயைப் போல் தெரிந்துகொண்ட பெற்றோர் எப்போது வேளை வாய்க்கும், அவரைக் கேக்கலாம் என்று காதி திருந்தார்கள்

ஆனால், டாக்டர் முத்துலட்சுமியின் கருத்தோ பெத் றோர்களுக்கு நேர் விரோதமாகவே இருந்தது. ஆண்கள். பெண்களை அடிமைப்படுத்தும் சடங்குதான்் திருமணம்: ஆணுக்கும் பெண் அடிமையாகக் கூடாது. ஒரு பெண் திருமண்ம் செய்து கொள்கிறான் என்றால், அவன் தன்னை, ஒர் ஆன் வெற்றி பெற விட்டான்' என்பதே ஆத்துலஃகசி யின் கருத்தாக இருத்தது.

மேற்கண்ட இந்த எண்ணம், முத்துலட்சுமியின் மன திலே வேரூன்றி விட்டதால், தன்ன்ப் பெண் பார்க்க வரும் எந்த ஒர் ஆணையும், தன்னைப் பார்க்கவும், தான்் அவனை சேர்க்கவும் சம்மதம் கொடுக்காமலே அவன் இருந்துவிட்டார்.

மகளின் இந்த முடிவு தாய் தந்தையருக்கும் பெரிய தோரி மனக்கவலையாக இருந்தது. அார்க்காத ஆருடி மில்லை: ஜாதகத்தை காட்டாத ஜோசியால்லை. இருந் தும் என்ன செல்வது என்று புரியாமல் பெற்றோர்கள் தவித்தார்கள். -

மூத்தம் பெண்ணான வார். ருக்குத் திருமணம் நடிக்க வில்ல்ை என்றால், இளைய பெண்களை எவரி கேட்டார். மணம் பேசுவ்ர். திருமணம் நடிந்தேறும் மற்ற இரு பென் கள் கதி என்னவோ என்று மனக்காயமடைந்தார்கள்!