பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీ டிாக்டர் முத்தலம்சுமியின்

அவர் பிளானின் குழு இயக்குநராகக் கினியாற்றுகிறார். அந்த குழந்தை ராக் மோகன் என்று கேம்கும்போது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அனுபவித்த பிரசவ வேதனைகளும், துன்பங்களும் டிாக்டர் எ.எல். முதலியார் அக்கதையோடு தந்த சிகிச்சை துறைகளும் வீண்ணோக வில்லை ஆல்லவா?

கூாகடி லுத்துலட்சுமியின் முதல் குழந்தைன் பிரசவத் திற்குப் பிறகு உடல் நம்ை தேறி. நல்ல ஓய்வும்-யோஷாக் கும் தேவை என்பதால், கணவன் கந்தரரெட்டி பணியாற் றும் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை நகருக்கு ஆவt சென்றார்.

அப்போது, அந்த நகர்-அரசு மருத்துவமனையில் நல்ல பேன் மருத்துவர் இல்லையென்பதால், குழந்தை ராம் மோகனைத் தனது தம்பி ராமையா மனைவியிடிமும், தங்கை சுந்தரம்மாளிடமும் பாதுகாப்பாக விட்டு விட்டு டாக்டர் முத்துலட்சுமி பொதுப்பணியில், மருத்துவப் கணியில் ஈடுபட்டார்.

கந்தர ரெட்டியாருடைய நண்பீரின் உதவியால் சென்னை மருத்துவக் கல்லூரியில் காலியாக இருந்த உதவிப் பேராசிரியர் பணியை அவர் ஏற்றுக் கொண்டிார். இந்தப் பணிக்கு மாதவருமானம் வெறும் இருநூற்றைம்பது ரூபாய் என்று தெரிந்தும் கூட நிறைய வருமானம் வரும் புதுக்கோட்டை தகர் மருத்துவப் பணியை விட்டுவிட்டிார். காரணம், மருத்துவப் பணியின் நுட்பங்களை மேலும் புரிந்து கொள்ன வ்ேண்டும் என்ற பேரவாதான்்!

கணவன் சென்னை வந்து பணி செய்வதற்கேற்ப, டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரும் சென்னைக்கு வந்து தனியாக ஒரு கிளினிக் அலுவலகம் வைத்து. மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் வர வழிசெய்து கொண்டிார். சிறுவன் இராம் மோகனுக்கு நான்கு வயது வந்ததும், அவனைப் பெற்றோர் பள்ளியில் சேர்த்தார்கள்.