பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் 43

3. பெண்தன் உரிமைக்காக

வாசிஸ் மாதாட்டில் சபதம்:

"டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் குடும்பச் சூழ் நிலை மேற்கண்டவாறு'இருத்த காலத்தில், இந்திய சுதந் திர்த்திற்காக அயராது பாடுபட்டு வந்த காந்தியடிகள், 'நமது பெண்களை நாம் அடிமைங்கடுத்தி வைத்துக் கோ.இ:ை செய்யும்போது, அந்நியர் தம்நாட்டை அடிமைப் படுத்திக் கொடுமை செய்வதாக எவ்வாறு நம் தலை நிமிர்ந் நின்று குறைகூற முடியும்?' என்று நாட்டு மக்கள் இடையே கேட்டிாரி!

மகாத்மாவின் இந்த கேள்வி உாக்டர் முத்துலட்சுமி இம்காரைச் சற்று சிந்திக்க வைத்தது, அதே நேரத்தில் ‘நமக்கும் சிறகு இருக்கிறது. பறக்கத் தொடங்குவோம்’ என்று பெண்கள் சார்பாகவும் சில முற்போக்குச் சிந்தனை யுன்னம் படைத்த பெண்களும் நாட்டில் அரவலாகப் பேச ஆரம்பித்தார்கள்.

பெண்களுக்குப் பெண்களே மருத்துவம் சேர்க்க வேண்டும்; ஆண்கள் பார்க்கக் கூடிாது என்ற உரிமைக் குரலும் ஒரி பக்கம் எழுந்தது. மருத்துவக் கல்வியில் பயிற்சியும், தேர்ச்சியும் பெற்ற டாக்ட முத்துலட்சுமி ரெட்டியாரும் பெண்களின் இந்த உரிமைக்குரலை வர வேற்றார்.

இவ்வாறு பெண்கள் உரிமைக்குரல் எழுப்பக் காரணம், 1875-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசப் பிரதிநிதியாக இருந்த திருமதி டப்ளின் என்பவரே! டாக்டர் முத்துலட்சுமி யைப் போன்ற கிறித்துவ அல்லாத இந்து பென்கள் மருத்துவத் துறையில் ஈடுகடி முன் வந்தார்கள் என்றால்,