பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடு டாக்டி ஆத்து லகேமியின்

籃 இதின் பொருட்டு ஆத்த ஏழை . மேற்றோர்கன் கல்விக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என்ற நிலைக்கு அரசாங்கத்தை அவர் உடன்படச் செய்தார்:

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் இந்த கல்விக் கட்டணம் ரத்து அதாவதி இலவசக் கல்வியளிப்பு. காம ராஜர் ஆட்சியிலும், திராவிடர் இயக்க ஆட்சியிலும்

ாடர்த்து படிப்படியாக ப்ளஸ்-டு வரை, ஆன். பென் இலவசக் கல்வி வந்துள்ளது என்தை என்னும்போது, இது அந்த அம்மையார் முத்துலட்சுமி அழைத்த இழ்ைப்பு எதிர்காலத்தில் அந்த அனலுத்து முன்னேற்றத்தை கக்குக்கு வழங்கி இருக்கிறது பார்த்தீர்களா? இதல்லவா பொதித்தொண்டின் இலக்கணம்.

சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், துனைதி தலைவராகவும் இருந்த திருமதி முத்துலட்சுமி அம்மை பாரி தொண்டுகள், அரசியல் கட்சிகள் சாரா சேவைகள், நாட்டுக்கும். மக்களுக்கும் குறிப்பிட்டுக் கூறுவதான்ால், ஏழை எளிய அடிமட்டித்தவர்க்கும். பெண்களுக்கும் எவ் வனவு சிறப்பாக, முக்கியமானவைகளாக இருக்கின்றன என்பவற்றை நாம் இன்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய சம்பவங்களாக அமைந்துவிட்டின.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, இலங்கை அரசு அழைப்பின் பேரில் 1929-ம்ஆண்டு சென்று, அங்கே பென்த்தர், இஸ்லாமியர், தமிழர் மகளிர் மன்றங்கள் ஆகியனவற்றிலே கலந்து கொண்டு நற்புகழ் பெற்றார்.

டிாக்டர் அம்மையாரது பேச்சுக்கள், செயல்கள், நட வடிக்கைகள், சிந்தனைகள், திட்டங்கள் எல்லாமே, ன்ெனுரிமை, பெண் பாதுகாப்பு, தொழிலாளர் நல்ன் போன்றன பற்றியதாகவே அமைந்தன, வெற்றிபெற்றன என்றால், இது மிகையல்ல!