பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் §§

சென்னை மாநகரிலேயே புற்று நோய்க்கான தடுப்பு சிகிச்சை முறைகள் இருந்தால்; இவ்வளவு பெரும் பொருள் செலவுகணையும் தவிர்த்திருக்கலாமே, தங்கையின் உயிரை யும் காப்பாற்றி இருக்கலாமே என்று மனம் உளைந்தா.ே தொந்தார்:

அதனால், புற்றுநோய் வந்தவர்கள் காப்ாற்றங்கூ வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னையிலேயே ஒரு புற்று நோய் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவுவது என்ற முடிவுக்கு டாக்டர் அம்மையார் வந்தார்.

அதற்கான ஆக்கப் பணிகளில் ஈடுபட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தனது எல்லா வகை செல்வாக்கு களையும் பயன்படுத்தி, தீவிரமாகச் செயல்பட்டார்.

பட்டிபிடிப்புக்காக முன்பு அவர் லண்டன் மாநகரி சென்றா அல்லவா? அப்போது டாக்டர் ரெட்டி, பென் கன்-குழந்தைகள் நோய்கள் பற்றி மட்டும் ஆராய்ந்த தோடு நின்றுவிடவில்லை,

அங்கே புகழ் பெத்கிருந்த சாயல் புற்று நோய் மருத் துவமனையில், சர் ஏர்னஸ்ட் மைல்ஸ் என்கவரின் உதவி யோடு புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியையும் டாக்டிரம்மா செய்தார்.

சென்னைக்குத் திரும்பியதும், புற்று நோய் ஆராய்ச்சி கழகம் ஒன்றை எப்படியும் துவங்குவது என்று தீவிரமாகச் செயல்பட்டதுடன் நில்லாமல், பல செல்வந்தர்களையும் தேடிச் சென்று அவர் தனது என்னத்தைத் தெரிவித் தார். அவர்களும் அதற்கான உதவிகளைச் செங்யத் தயார் என்றார்கள்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா 1935-ம் ஆண்டு தடிைபெற்றபோது, இந்தியப் பெண்கள்