பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்துக் எண்ணங்கள் of 1

இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த பாபு ராஜேந்திர பிரசாத் 1951-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் நாளன்று புற்று நோய் ஒழிப்பு நாளைத் தொடங்கி வைத்தார்.

இந்தியப் பிரதமராக இருந்த பண்டித நேரு 1952-ல் ஆண்டு அக்டோபர் மாதத்தல் புற்று நோய் கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்தக் கழகத்திற்கு இத்திய அரசு ஒர் இலட்சம் ரூபாயும். நல்வாழ்வு அமைச்சகம் இரண்டு லட்ச ரூபாயும் மானியம் அளித்தன.

டாக்டிரி முத்துலட்சுமியின் செரும் முயற்சியால், இவ் வாறு சென்னையில் புற்று நோய் ஆராய்ச்சிக் கழகம் உரு வாகி, இந்தியாவிலேயே சிறந்தது என்கின்ற தகுதியெலாம் பெற்று வணர்ந்தது.

இந்த ஆராய்ச்சிக் கழகத்திலே செய்யப்படுகின்ற ஆராய்ச்சிகள். உலக மருத்துவ மேதைகளின் கவனத்தை யும், பாராட்டுதலையும் பெற்று வருகின்றது.

டாக்டர் முத்துலட்சுமியின் இளைய மகன் எஸ். கிருஷ்ணமூர்த்தி இந்தப் புற்று நோய் ஆராய்ச்சிக் கழகத் தின் தலைமைப் பொறுப்பு ஏற்று அன்று முதல் இன்று வரை நடித்தி வருகிறார்.

இப்:ோது இந்தப் புற்து நோய் ஆராய்ச்சிக் கழகம், தேசிய புற்று நோய் ஆராய்ச்சிக் கழகமாக மாறி, பொது மக்களது புற்று நோயைத் தடுக்கும் கழகமாகி விட்...து என்பது குறிப்பி-த்தக்கதாகும்

இந்த ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் மருத்துவப் பட்டம் பெற்றவர். லண்ட்ன், பாரிஸ், அமெரிக்க ஐக்கிய நாடு