பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 டிாக்டீர் முத்துலட்சுமியின்

0 காந்தி:டிகளாரின் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, டாக்டர் மூத்துலட்சுமியின் இளைய மகன் சிஐவி மூைர்த்தி உட்டட 2.8 மாணவர்கள் ஊகது செய்யப் கட்டுச் சிறைவைக்கப்பட்டிதை எதிர்த்து, மாணவர்கள் படிக்கும் கல்விப் பருவத்தில் அவர்கனைச் சிறையிலடிைப் பது அவர்களது கதிவி வாழ்க்கைவைக் கேத்துவிடும் என்ற காரணத்தைக் கூறித் தன்பிள்ளை பிறர் பின்னைகள் என்ற பேதம் 2ாராமல் அந்த 200 மாணவர்கனையும் ஜாமீன் எடுத்து விடுவித்தார்!

C அரிஜனங்களின் நல்வாழ்வுக்கு இந்தச் சமுதாயம் இழைக்கும் அநீதிப் போக்கைக் கண்டித்துப் போராடி: காத்தியடிகள் இனரேவாடா சிறையில் அடிைக்கப்பட்டதை எதிரித்து, சென்னை ஸ்பிரிடங் சாலையில் நடித்த பிரார்த் தனைக் கூட்டத்தை, ஆங்கிலேயர் ஆட்சி நடத்தவிடாமல் தடைவிதித்தது. அந்தத் தடையை உாக். முத்த் வட்கமி ரெட்டி மீறினார்: காந்தியடிகனது கோராட்டி உணர்வுகளுக்குத் தனது ஆதரவைக் காட்டினார்:

( இன்டாமை ஒழிப்பின் கொருட்டு தென்னகத்தில் கர்த்கியடிகன் மேற்கொண்ட சுற்றுப்பயணித்தில், இந்திய மகளிர் மன்றச் சார்பில் சிறப்பான வரவேற்பும், பாராட் ம்ே வழங்கி இன்.ாமை ஒழிப்புப் கோராட்:த்தை ஆதரித்த்சர்: காந்தியடிகனே அைே:அாரின் சேவைனை மனம் திறந்து பாராட்டி மகிழ்த்தார்.

C அவ்வை இல்லம், சேவாச்கணம், சாரதா வித் யாலயம் போன்ற அெஆகளுக்கான நிலையங்கள் இது இதில் இருப் ைபோல, கிராமங்களிலும் உருவாக்கrடி வேண் டும் என்ற வேண்டுகோளை ஆங்கிலேயர் ஆக்சிக்கு விடுத்துத் கேட்டுக் கொண்டிாரி, - . .

ஆண்களுக்குச் சமமாக கென்களுக்கும் சொத்து உரிமை அளிக்கப்படவேண்டும். இதற்குரிய சட்டத்தைக்