பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தம் raಣಸಿಹಣಿ! *

கொண்டுவரப்படவேண்டும் என்ற பெண்கள் சொத்துரிமை திட்டத்தைக் காந்தியடிகளிடமே மனு கொடுத்தும், அவரி முன்பு உரையாற்றும் போதும் சுட்டிக்காட்டிக் சேட்டுக் சொன்.ார்: . . . . - o ஜாதி, பத, பேதங்களை மறந்து பென்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும். அப்போதுதான்் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஒழியும் அதற்கு எடுத்துக்கா' என்னால் ஆரம்பிக்கிப்பட்டு நடைபெற்று வரும் இவ்வை இல்லங்கள் போல நாடெங்கும் திறக்கப்படி ஆேண்டும் என்று கூறினார்; அதற்காக அரும்பாடுபட்டார்:

o ருைங்காலத் தலைமுறையினரி இ.ையே ஒற்றுமை உணர்வை வளர்ப்பது பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றின் நோக்கமாக இருக்க வேண்டும். துப்போது தான்் நாட்டுப்பற்று அந்த மாணவர்கள் நெஞ்சங்களில் தழைக்க வழியேற்படும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர் கனைக் கேட்டுக் கொன்டிாரி. .

O இளைஞர்கள் தங்களுடைய எண்ணம், செயல். வார்த்தை ஆகியவற்றில் பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்ற தனது கருத்தையும் மாணவர் உலகு முன் வைத்தார்: ... • .

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் மேற்கண்டி கருத்துக்களை தமிழ்நாட்டில் மட்டும் கூறிக் கொண்டிருக்க

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 1933ம் ஆண்டு நடந்த பெண்கள் மாநாட்டிலும் மேற்கண். கருத்துக் களை நாகரிகம் என்ற தலைப்பில் பேசிய தனது சொத் .ோழிவிலே குறிப்பிட்ட உலகப் பத்திரிகைகள் எல்லாம் அதைப் பாராட்டி எழுதின!

அமெரிக்க பத்திரிகையால்சர்கள் இடையே அவர் பேசும் போது, அந்த பத்திரிகை நிருவிகள், இந்தியாவைப் பற்றி