பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு 2 . மு.வ. வின் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு: 25–4–1912 - தாய்: அம்மா கண்ணு அம்மாள் தந்தை முனிசாமி முதலியார் போற்றி வளர்த்தவர்: தாய்வழிப் பாட்டி நரசம்மா இயற்பெயர்: திருவேங்கடம் தாத்தாவின் பெயர் இடும் மரபின் வழி: வரதராசன் சொந்த ஊர்: வேலம் (வ.ஆ.) படிப்பு: வேலம், வாலாஜா, திருப்பத்துர் பள்ளி இறுதித் தேர்வு, 1928 எழுத்தர் பணி: திருப்பத்துார் தாலுக்கா அலுவலகம் 1928 திருமணம்; துணைவியார் திருமதி இராதா அம்மையார் 1935 வித்துவான் முதல் வகுப்பில் தேர்வு: 1935, 1000 ரூபாய் முதற் பரிசு திருப்பத்துர் நகராட்சி உயர்பள்ளித் தமிழாசிரியர்: 1935 பீ.ஓ.எல். தேர்வு: 1939 - பச்சையப்பர் பணி: தமிழ் விரிவுரையாளர்: 1939

கல்லூரியில் பீ.ஓ.எல். வகுப்புத் தொடக்கம்:

1940 எம்.ஓ.எல். பட்டம்: 1944 தமிழ்த் துறைத் தலைவர்: 1945 முதல் நாவல் (செந்தாமரை) எழுதியது: 1945 வெளியீடு: 1948 சென்னைப் பல்கலைக் கழக ஆனரரி ரீடர்: 1945 டாக்டர் பட்டம்: 1948 பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர் (ஓராண்டு): 1948 இலங்கைப் பயணம் (முதல் முறை-யான் கண்ட இலங்கை): 1949 காஷ்மீர் பயணம் (மண் குடிசை): 1957 தமிழக அரசின் பாராட்டும் பரிசும்: 1957 சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்: 1961 மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்: 1971 அமெரிக்க நாட்டுப் பயணம் (ஊஸ்டர் கல்லூரி டி.லிட். - பட்டம்): 1972 மறைவு 10-10-1974