பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BE ... .. ... --- ... 142 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் பிறகு அகப்பட்ட மற்றோர் சாசனத்தின்படி கிறிஸ்து சகாப்தம். 1. ஸ்ரீரங்க தேவராயலு 1665 1678 2. வெங்கடபதிராயலு 1678 1680 3 ஸ்ரீரங்கராயலு 1692 4. வெங்கடராயலு .... 1706 5. ஸ்ரீரங்க தேவ ராயலு' 1716 6. மஹாதேவ ராயலு 1724 7. ஸ்ரீரங்க ராயலு ... 1729 8. வெங்கடபதிராயலு 1732 9. இராம ராயலு 1789 |10. வெங்கடபதி ராயலு 1744 |11. ஷை ஷ 1791 1793 12. திருமலைராயலு 1801 1824 13. வீர வெங்கடபதி ராயலு 1831 114. திருமலை தேவராயலு 1866 15. வெங்கடராம ராயலு 1870 |16. நரசிம்மதேவ சாயலு 1871 இப்போதிருப்பவர் ஸ்ரீரங்க தேவராயலு, ராவ் சாஹிபு, பென்ஷன் தாசர் .. ... .. - --- --- ... .. --- ... ... (மிஸ்டர் ஜேம்ஸ் பிரின் செப்புக்கு அகப்பட்ட சாசனங்களின்படி) விஜய நகர நரபதிகளின் வம்சாவளி.

  • KOOD-

1. மாருதி மஹாராஜன் (மகதநாட்டி லாண்டவன்) 2. நந்த மஹாராஜன்-அர்ஜ்ஜுனனுக்கு 83-ம் சந்ததி 3. பூதநந்தன் 4. நந்தலிராஜன் (மகதநாட்டு அரசன்) 5. யாசகந்திராஜன் 6. பூதாந்தி 14 குமாரர்கள் (பயிலாநந்த மரசர்கள்) 7. நந்தமஹாராஜன் (கி.பி. 1034) நந்தபுரம் ஓரங்கலுக்கு அரசன் 8. 9-ம் சந்ததி சாலுக்கியன் (கி.பி. 1076ரு) 9. விஜ்ஜலன் அல்லது 2-வது விஜயன் கி.பி.11isu (ஆனை குந்தி விஜயநகரம் ஸ்தாபித்தவன்) 10. விமலராயலு விட்டலராயலு (கி. பி. 1158u)