பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்] தெலுங்குநாடு. 1431 11. நரசிம்மதேவசாயது (1182) 12. இராமதேவராயலு (1249u) 13. பூபராயலு (கி.பி. 1274)புக்கன், ஹரி ஹான் மந்திரி பிரதானிகள் 14. புக்கராயலு (துளுவ நாட்டிற்குக் கொண்டுபோய் வளர்ந்தவன்) 15. திம்மராயலு அல்லது இராமசந்திரராயலு - 1450 16. நாசிம்மராயலு 17. ஈசுவரராயலு-1473 18. பிரவுடதேவராயலும் 19. வீரநாசிம்மராயலு 1490 20. அச்சுதராயலு 21. கிருஷ்ணதேவராயலு 1524 22. ஸ்ரீரங்கராயலு 1565 மற்றப் பெயர்களை மிஸ்டர் பிரின்செப் நாமாவளி XIVI பார்க்க. - மிஸ்டர் இராபர்டு சுவேல் அவர்களுக்கு முதலில் கிடைத்த சாசனத்தின்படி விஜய நகர சம்ஸ்தானத்தின் வம்சாவளி. RO இரண்டாம் சந்ததி.] 1. புக்கராயலு-மங்கம்மாள் மனைவி 2. சங்கமகாராஜன் மல்லாம்பிகா, சாரதா - மனைவிகள் 3. ஹரிஹான்-கி. பி. 1336-1350 4. கம்பமஹீபதி -சங்கமா 5. புக்கராயலு-கவராம்பிகா, காமாக்ஷி 1350-1319 6. மாரப்பா 7. முத்தப்பா 8. காமிதேவிக்கு - ஹரி ஹரன்-மல்லதேவி மனைவி 1379-14011 9. பாஷ்கா பூபதி 10. விருபாக்ஷி 11. பிரவுடதேவராயலு - பத்மாம்பா - மல்லாம்பா மனைவிகள் 1406-1412