பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் 12. விஜய் பூபதி-நாராயணதேவி கி-பி-1418) 13. தேவராயலு 1422-1447 14. வீரமல்லன்ன 3-வது சந்ததி 1. திம்மராயலு-தேவகி மனைவி 2. ஈசுவரராயலு - புக்கம்மாள் மனைவி 3. நாசராயலு - திப்பாம்பா - நாகாம்பா-மனைவிகள் 1590 | 4. திப்பாம்பாளால் வீர நரசிம்மராயலு 1509 காகாம்பாள் வயிற்றில் கிருஷ்ணதேவராயலு - சின்ன தேவி - திருமலை தேவி (ஓரிசா) மனைவிகள் 1509-1530– மற்றெரு சாசனத்தின்படி 3-வது சந்ததி 1. இராமராஜா - இலக்கமியாம்பிகாள் மனைவி 2. ஸ்ரீரங்க தேவராயலு - திருமலை தேவி மனைவி 3. இராமராஜன் - சதாசிவனுக்குப் பிந்தி கிருஷ்ண தேவராயலு குமாரத்தி மனைவி - தவிகோட்டை யில் மாணம் 1564 4. திருமலைராயலு 1564-1574 வெங்கலாம்பா, பத் மாம்பாள், திருஷ்ணம்பாள், இராகவாம்பாள்மனைவிகள். ஸமஸ்தானத்தை 1567-ல் பெனு கொண்டாவுக்கு கொண்டு போனான் 5. வெங்கடாத்திரி மற்றெரு சாசனத்தின்படி. 1. இராமசாஜா 2. திருமலைராயலு 3. கிருஷ்ணராஜா 4. திருமலைராஜா - ஆனைகுந்தியை ஆண்டான் 5. ஸ்ரீரங்கராய லுதிருமலை தேவிகதம்பா 1574-1585 குமாரத்தியை ஜகதேவராயலு மணஞ் செய்தார் 6. திருமலை தேவன் 7. வெங்கடபதி 1585-1614. இராஜ்ஜியத்தை பெனு கொண்டாவிலிருந்து சந்திரகிரிக்கு மாற்றினான்.