பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு, 145 வெங்கடபதிக்குப் பிறகு வந்தவர்கள். சங்கராயலு கி. பி. 1619 வெங்கடபதி 1678-1680 இராமராயலு 1622 ஸ்ரீசங்கராயலு 1692 திரங்கராயலு 1623 வெங்கடபதி 1706 வெங்கடசாயம் 1623 ஸ்ரீரங்கராயலு 1724 இராமராயலு 1629 மஹதேவயாயலு 1729 வெங்கடபதி 1636 ஸ்ரீரங்கராயலு 1782 சங்கர் 1665 வெங்கடபதி 1736 இராமராயலு 1739 ஸ்ரீ ரங்கராயலு 1665-1678 வெங்கடபதி 1791-1793. பிறது 4-ம் சந்ததி. 1. திருமலைராஜா-1801-நிஜாம்ஷா, பென்ஷன் கொடுத் தார் 2. ஒரு குமாரன் 3. ஒரு குமாரத்தி 4. வீர வெங்கடபதிராயலு-1831-ல் இறந்தார் 5. திருமலை தேவன் 6. இலக்ஷ்மீதேவியம்மாள் - காசிம்மராயலு மனைவி 1. வெங்கடராமராயலு ஸ்ரீரங்கம்பாள் மனைவி 1871-ல் இறந்தார் 8. கிருஷ்ணதேவராயலு-குப்பம்மா இராஜ்ஜியம் 1872. ல் இறந்தார் 9. வெங்கய்யா 10. ஒரு குமாரத்தி 11. ஒரு குமாரத்தி 12. நரசிம்மராயலு-1870-ல் பிறந்தார் இந்தியன் ஆர்கியாலோஜிகல் சர்வே புத்தகம் 2-வது வாலியம் 243-252-ம் பக்கங்களில் பார்க்க. நரபதிகளுடைய ஆதிசரித்திரம். COLOR காயதிகளுடைய ஆதிசரித்திரம் திட்டமாகக் கிட்ட வில்லை. சென்னை சர்வகலாசாலை ஸமஸ்கிருத ஆந்தச பாஷா பண்டிதர் , டாக்டர் ஆப்பாட்டு (Dr. Gustow Opparts P.HI. Dr Professor of Sanskrit, Presidency College, Madras, Telugu Translator to Govt. Curator Govt