பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 திவ்விய தேசயாத் திரையின் சரித்திரம். (2-ம் Oriental Mss. Tibrary &c) அவர்கள் 188 / எழுதிய பதிப்பித்த (The History of s. India) தென்னிந்திய சரித்திரபுத்தகம் 24 மு தல் 73 பக்கங்கள் வரையில் நரபதி களைப்பற்றித் தமக்குக் கிடைத்த கிரந்த சிலாசனங்களைப் பரி. ஷித்து அடியிற்கண்டபடி எழுதியிருக்கிறார். அதாவது : நாபதிகளிற் சிறந்த திருமலை ராஜருக்கு அங்கிதமாகப் பதி நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பால பாகவதம் என் னும் தெலுங்கு கிரந்தம் இயற்றப்பட்டதாம். அதை அந்த ஸமஸ்தானத்தில் அப்போது பிரதான மந்திரியாகளிருந்த நாகையருடைய குமாரரும், அந்த நரபதிகளுடைய ஆதி உற்பத்தி முதலான விவரங்களை சர்க்கார் ரீ கார்டுகளினாலும், அக்கால தேசவர்த்தமானங்களினாலும் தெள்ளத் தெரிந்தவ மாயும், சிறந்த ஸமஸ்கிருத தெலுங்கு வித்துவாம் சராயும் இருந்த கோனேரிநாதர் இயற்றியதாம். அந்தப் பால பாக வதத்தின் முகவுரையில் தமது பாட்டுடைத் தலைவருடைய பிரதாபத்தையும், அவருடைய ஆதி சந்ததி சரித்திரங் களையும் விவரமாகக் காட்டியிருக்கிறார். அந்த விவரத்தை இராமபூஷணர் இயற்றிய வசுசரித்திரம், சாரதாமூர்த்தி இயற் றிய நரசபூபாலீயம், நரபதிவிஜயம், இராமராஜியம் முதலான இரந்தங்களிற் கண்ட நரபதிகளுடைய சரித்திரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், அந்தப் பாகவதத்திற் சங்கதிகளும் சரியாக இருப்பதோடு, தேவன ஹள்ளியில் கிடைத்த சிலாசாசனத்திற் கண்ட சங்கதிகளுக் கும் சரியாக இருக்கின்றனவாம். அந்த விவரமாவது:- நரபதிகள், பூர்வசந்திரவமிச பாண்டவரில் ஒருவரா கிய அர்ஜ்ஜுனனுடைய நேரான சந்ததிகளென்றும், அந்த அர்ஜ்ஜுன னுடைய 83-வது சந்ததியாகிய நந்தராஜனுக்கு ஒன்பதாவது சந்ததி சாலுக்கியன் பிறந்தானென்றும், அந்த சாலுக்கிய னுடைய சந்ததியில் கலியாண புாக்கை யாண்ட விஜ்ஜலன் அல்லது பிஜ்ஜலன் அல்லது விஜயன் பிறந்தா னென்றும், பால பாகவதத்திற் செப்பியிருப்பதைப்போல வே, நரபதி விஜயத்திலும் தேவன ஹல்லி சாசனத்திலும் சொல்லப்பட்டிருக்கிறதாம். அந்த விஜ்ஜலன் அல்லது விஜயராஜனுக்கு யுவராஜ னூண்டாகி அவனுக்கு ஹெம்மலராஜனும், அவனுக்குத் தாத பின்னராஜனும் பிறந்ததாகவும், அந்தத் தாதபின்னராஜன் பால தணட