பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்] தெலுங்குநாடு, 149 பாரிடாவிலுள்ள அதில் கானையோட்டி பீமாதம் என்னும் இடத்தில் பிடித்தார்களாம். நரசபூபாலியத்தின்படி கர்னாடகதேசமுழுதும் இராம ராஜாளின் சுவாதீனப்பட்டிருந்த தன் தியில், குடுயிப்உல முல்குடன் சண்டை செய்து ஜயித்தும், நைஜாமை ஜயித் தும், செயிச்சுருக்குக் கப்பம் கட்டும்படி செய்தசன். நா பதி விஜயத்தின்படி புடல்கான், அடில்கான், அவன் என் முல்கு, உல்ளிகான் முதலானவர்களை ஜயித்தான் என்பது ரோயிச்சூரில் அகப்பட்ட சாசனங்களினாலும் ஸ்தாபிதமாகிற தாகவும் எழுதியிருக்கிறார். மிஸ்டர் ஜேம்ஸ் பிரின்செப் முதலான சாஸ்திரிகளுக்கு அகப்பட்ட சாசனங்களின்படி விஜய நகர நரபதிகளுடைய ஆதிசரித்திர சங்கிரகம். மகததேசத்தை ஆண்ட ஆந்திரர்களில் மாருதிராஜ னுக்கு நந்தன், பூதநத்தன் என்னும் இரண்டு குமாரர்கள் பிறந்து, இராஜ்ஜிய பரிபாலனம் செய்து வருகையில், முத் தவனாகிய நந்தனுக்கு நந்தலி என்பவன் பிறந்து, தக்க காலம் வாய்த்தபோது பட்டத்துக்கு வந்து மகதநாட்டைப் பிரபலமாக ஆண்டு வந்தான்.' அந்த கந்தனுக்கு: சேஷகந்தி, யாசருந்தி என்னும் இர ண்டு குமாரர்கள் பிறந்து, அவர்களுக்குப் பதினான்கு குமா சர்கள் பிறந்து மகதநாட்டிற் கடுத்த பயிலாக்த தேசத்தில் அரசு புசிந்துவருங் காலத்தில், அமிர்தன், துர்மித்திரன் என் னும் இரண்டு அயலாசர்கள் கிளம்பிவந்து, அந்த 14 பெயர் களைத் துரத்தித் தாக்க, அவர்களில் எழு பெயர்கள் அந்த மகதநாட்டைவிட்டுத் தெற்கே வந்து தெலுங்கானாவில் ஆர் திர ஸமஸ் தானத்தை ஸ்தாபித்தார்கள். அப்படி ஸ்தாபித்த வர்க ளில், (கி. பி. 1034 ) நந்தமஹாராஜன்: நந்தாபுரத்தையும், ஓரங்கல்லையும் கட்டி ஆண்டுவந்தான் (கி. பி. 1076u). அந்த சந்தம ஹச காஜனுடைய சந்ததிகளில் ஒருவனாகிய சாலுக்கியன் பட் டத்துக்கு வந்து பிரபலனாகி ஆண்டான்,