பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் அரந்தாம் (கி. பி. 1118u) அந்த நந்தமஹாராஜ னுடைய சந்ததிகளில் மற்றொரு ஆந்திரனாகிய விஜ்ஜலன் அல்லது விஜயராஜன் பின்னும் சற்றுத் தெற்கே துங்கபத் திரா நதிக்கரையோரத்திலிருந்த ஆனைகுந்தி தக்க இடம் எனத் தோன்றியபடியால், அங்குத் தனது பெயரால் விஜய நகரம் என்னும் நகரத்தைக் கட்டி ஸமஸ்தானத்தை ஸ்தாபி த்து ஆண்டுவா , (கி.பி. 1158u) அவன் குமாரன் விமல ராவ் பட்டத்துக்கு வந்தான். பிறகு (கி. பி. 1182u) அவன் குமாரன் நாசிம்ம தேவராபலும், (கி.பி. 12493) இராமதேவராயலும், (கி.பி. 1274U) பூபராயலும் முறை யே பட்டத்துக்கு வந்து பிரபலமாக ஆண்டார்கள். அந்த பூபராயலுக்குப் புக்கனும், ஹரிஹரனும் மந்திரி பிரதானிகளாகவிருந்து பிரகாசித்தார்கள் அந்தப்புக்கனும், ஹரிஹானும் சந்திரவமிச பாதவராகிய சங்க மஹாராஜ னுடைய குமாரர்கள். அவர்கள் முதலில் ஓரங்கல் பிரதாப ருத்திரனிடம் மந்திரி பிரதானிகளாக இருந்தார்கள். அந்த இராஜ்ஜியம் மகம்மதியராற் பிடிபட்ட பொழுது, அதை விட்டுத் தெற்கே வந்து விஜயநகா பூபதிராயலிடம் வேலைக் கமர்ந்தார்கள். அந்த பூபராயலு: புக்கன், ஹரி ஹானுடைய சகாயத் தைக்கொண்டு, சத்தியத்தை நாட்டித் தருமராஜ்ய பரிபால னஞ் செய்துவரும் காலத்தில், டில்லிப்பட்டணத்துக் கதி பதியாகிய மகமது டோக்லாகு எழுந்து சுற்றுப்பக்கத்துக் குருகில பெருகில மனனர்களைத் தாக்கி ஜயித்தும், தன் னைச் சக்கரவர்த்தி என்று கொண்டாடும்படி கொடுங்கோல் செய்யவே, கில்ஜி வமிசத்தைச் சார்ந்த அலாவுதீன் என்ப வன், கூர்ஜ்ஜாம் முதலான நாடுகளைத் தாக்கிப் பிடித்துக் கப்பம் வாங்கிக்கொண்டு குடிகளை வருத்தியதன்றியில், இ. பி. 1325ரூ தன் சேனைத் தலைவனான மாலிக் காப்பூர் (Malick Kafur) என்பவனைத் தெற்கே இராமேசுவரம் வரையில் போய், இந்து இராஜாக்களைத் தாக்கி ஜயித்துக் கப்பம் வாங்கிவ வரும்படி கட்டளையிட்டனுப்பினான். அந்த மாலிக் காபூரும் அவனது சேனைகளும் அப் படி ய வந்து னேக இந்து இராஜர்களைத் தாக்கிக் கப்பம் வாங்கிக்கொண்டு ஆனைகுந்திக்கு வா, அப்போது அங்கிரு ந்த நாபதிபூயராயலும், அவருடைய சேனை வீரர்களாகிய ப யே