பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாகம்) தெலுங்குகாடு, 151 ஹரி ஹரன் புக்கன் முதலானவர்களும் கூடி மகமதியருக் குப் பயந்து கப்பக் கட்டமாட்டோமென்றும், எதிர் நின்று சண்டை செய்யச் சித்தமாக இருக்கிறோமென்றும் சேதி சொல்லியனுப்ப, அதற்கு அம்ம ஹமதியர்களும் சம்மதிக்க இருகக்ஷிக்காரருக்கும் பிரமாத சண்டைகள் நடந்தன. அப்போது ஹரி ஹானும் புக்கனும் சில மஹமதிய வீரர்களுடன் ஒரு மூலையில் நின்று மல்லயுத்தம் செய்து கொண்டிருக்க, இது சங்கதியை யறிந்த மகம தியரில் சிலர் ஹரிஹானும் புக்கனும் மல்ல யுத்தத்தில் மகமதியரால் கொல்லப்பட்டு இறந்து விட்டார்கள் என்று பொய்யான சங்கதியைச் சொல்ல, இந்து சேனைகள் பயந்து பல பக்கங் களில் ஒட மகமதியர் கோட்டையைச் சுற்றி வளைத்துக் கொண்டும், உள்ளே இருந்த இராயலையும், அவருடைய பதினொரு மக்களையும் பிடித்துவரச் சொல்லி, அவர்க ளுடைய கோட்டை கொத்தளங்களை மகமதியர் தம் வசமா க்கி விடும்படிக்கும், யுத்த செலவுக்கு மூன்று கோடி ரூபா தரும்படிக்கும், பிரதி வருஷமும் கிரமமாகக் கப்பம் கட்டி வரும்படிக்கும், இராயலும் அவருடைய மக்களும் மகமது மதத்தை அநுஷ்டிக்க வேண்டுமென்றும், அப்படிச் செய்யா விட்டால் சிரச்சேதம் செய்யப்படும் என்றும் சொல்ல, பூபராயலு கேட்டுச் சிரித்து, மகமதிய மகமதிய சேனாதிபதி கேட்ட கோட்டை முதலான சொத்துக்களைச் சுவாதீன மாக்கச் சித்தமாக இருப்பதாகவும், ஆனால் தாமும் தம் மக்களும் தமது இந்து மதத்தை விட்டு, மகமது மதத்தைத் தழுவ பிராணன் உள்ள நாள் வரையில் சம்மதிக்கோமென் றும் சொல்ல, இருகக்ஷிக்காரருக்கும் வெகுநேரம் தர்க்க மாகிக் கடைசியில், பூபராயலும் தனது பிள்ளைகளும் மத வைராக்கியத்தினால் அங்கு முன்ன தாகச் தயார் செய்திருந்த அக்கினி குண்டத்தில் ஹரி ஹரி ராம் ராம் என்று சொல் விக்கொண்டு இறங்கி சுத்த வீரர்களாகச் சொர்க்கலோக மடைந்தார்கள். கோட்டையின் முன்வாசலில் இப்படி நட க்கவே, கோட்டையின் உள்ளே அந்தப்புரத்திலிருந்த இராஜ மஹிஷிகள் தமது நாயகர் கருத்தின்படி, முன்ன தாகத் தயார் செய்திருந்த அக்கினி குண்டத்தில் குதித்து வீரசொர்க்கத்தை அடைந்தார்கள். அக்காலத்தில் பூபராயலுவுடைய மூன்றுவயது ஆண் குழந்தையாக இருந்தவனை, ஒரு தாதிக் கிழவி யாருக்கும் எ சு