பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாக்கடை 152 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். 2-ம் தெரியாமல் எடுத்துக்கொண்டுபோய், கோட்டையின் பெரிய க்குள் மறைத்து வைத்திருந்தும், மகமதிய பகை பாளிக்குத் தெரியாமலும், இராத்திரி காலங்களில் எடுத் துக்கொண்டோடியும், கடைசியாகத் துளுவதேசத்தை (கனராவைச்) சார்ந்த ஒரு மலைக்காட்டில் போய் மறைத் தும், அவ்விடத்திய மலைவாசிகளோடு உறவாடியும் அவர்க வால் தேனும் தினைமாவும் பெற்று வளர்த்தும் வந்தாள். இது நிற்க, கோட்டைக்குள் பிரவேசித்த மகமதியர் சேனைகள் (1334-ம் வருஷம்) அதைச் சின்னபின்னமாக இடித்தும், அதிலுள்ள விலை உயர்ந்த பொருள்களை யெல்லாம் வாரிக் கொண்டு வெளியில் வந்தும், கோயில் கோபுரங்களை யெல் லாம் இடித்தும், கோவாகிகளை நாலாவிதமாக ஹிம்சை செய்தும், அவர்கள் வீடு வாசல்களைக் கொள்ளையடித்தும் குருசங்கள் செய்ய, அநேகர் அங்காட்டைவிட்டு நாலா பக் கங்களிலும் ஓடிப் போய்விட்டார்கள். ஆனைகுந்தி பட்டணம் அல்லோல கல்லோலமாகிவிட, இத்தியாகிகளைக் கண்டும் கேட்ட ஹரிஹரன் புக்கன் னும் சேனாதிபதிகள், இனி அவ்விடத்தி லிருப்பதில் யாது பிரயோஜன மு மில்லையெனக் கண்டு தெளிந்து ஆடுமேய்க் கும் குரும்பர்களைப்போல வேஷம் தரித்துக்கொண்டும், நேக காடு மலைகளைத் தாண்டியும், தாங்கள் முன்னிருந்த பட்டணத்தைச் சேர்ந்தார்கள். அங்கும் மகமதியர் குடி களை வருத்துவதைக் கண்டு, அதற்கடுத்த ஓர் பெரிய வனத் துக்குள் மறைந்துநிற்கப் போயினார். அந்தப் பயங்கள் வனத்தில் ஓர் அழகிய ஆச்சிரமமும், அந்த ஆச்சிரமத்துக் கருகே பாமசிவமே அவதாரமாக வந்தாற்போல ஒரு பெரியவர் புலித்தோலாசனத்திலிருந்து, அவரைக் சுற்றி பிருக்கும் சீடர்களை நோக்கி இந்து மதத்தின் பெருமையை யும், அதை மகமதியர் கெடுக்கும் அக்கிரமத்தையும் பற்றி அழுத கண்ணோடும், அனுதாபத்தோடும் சொல்லிக்கொண் டிருப்பதைக் கண்டும் கேட்டும், ஹரி ஹான் புக்கன் அவர் பாதத்தில் விழுந்து வணங்கி நின்றார்கள். என் -