பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு, 153 வித்தியாரண்ணியர் சரித்திரம். ess அந்தப் பெரியவர் யாவரெனில், துங்கபத்திரா நதி திரத்தில், பம்பாநகரத்தில், தெலுங்கு பிராமண குலத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தையின் பெயர் மாயன் ணர் சாயணாசாரியார். அவருடைய தமையனார் பாரத்துவான கோத்திரத்தைச் சார்ந்தவர். புக்கருடைய குலகுருவு என்ப தற்கு அடியிற்கண்ட சுலோகமே ஆதாரமாம். లో యస్యతో ధాయనం సూత్రంగా భాయస్యచయాజుషీ || భారద్వాజకులంలో స్య సర్వజ్ఞస్సహిమాదవః | శ్రీమతీయ స్యజననీ సుకీర్తిరాయణఃపితా | సౌందులో భోగనాధశ్చ మనోబుద్ధి సహోదరా || ஆகம வேத புராண இதிகாசங்களைக் கரைகண்டுணர் து' இல்லறம் புக, அவரது உத்தம பத்தினியார் சிறு பிரா பத்திலேயே பரமபத மடைந்ததனால், அவர் உலக ஆசை யை விட்டொழித்துச் சங்கியாச ஆச்சிரமத்தை வகித்தும், நல்லொழுக்கம், சீலம், சிவபக்தி, பரோபகாரம், தேசோய காரம் முதலான குணங்களிற் சிறந்தவரும், வேதாந்த மத சித்தாந்கியுமாகிய வித்தியாரண்ணிய சுவாமிகள் 108 உபநிஷத்துக்களுக்கு அத்வைத பரமாக பாஷ்ய மெழுதியும், பராசரமாத்வீயம், காலமாத்வீயம், சங்க விஜயம், வித்தியாரண்ணியம், சர்வ தரிசன சங்கர ஹம், மாதவந்தானம், காலஞானம் முதலான இரந்தங்களை இய ற்றி மஹா மாத்துவாசாரியர் என்று மகிமைபெற்று ஸ்ரீ சங் கராசாரியர் பீடத்தைப் பெற்றவர். அந்தச் சங்கராசாரியம் பிடத்துக்கு வந்தவர்களில் அவரை விட சிறந்த வித்துவான் அவருக்கு முன்னுமில்லை, பின்னுமில்லை. அவர் சன்னியாசி ஆச்சிரமத்தைச் சார்ந்தவராகினும், புக்கனுக்கு மந்திர் பாக இருந்தமையால், அழகிய அரண்மனைகளில் வதிந்தும், பானை, குதிரை தண்டு தளாதி பிருதுகளுடன் பவனிவந்தும் பிரகாசித்தார். அவர் காலம் தொடங்கிதான் அந்த மடாதி பதிக்கு உலககுருவென்ற பெரும்பெயர் வழங்கிவரப்பட் டது. பிறகு அவரைப் பார்த்து மற்ற மடாதிபதிகளும் பானை, குதிரை முதலான பிருதுகளை வகிக்க ஆரம்பித் தார்கள் .