பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெலுங்குநாடு 157 பாகவிருந்து என்னாலான உதவிகளைச் செய்துவருகிறேன்" என்று சொல்லி, அவர்களைச் சம்மதிக்கச் செய்தும், ஆசீர் வதித்தும், அந்நகரத்தில் அரசனுக்கு என்று முன்னதா கத் தயார் செய்திருந்த தங்கத்தினாலும், நவரத்தினங்களா ம் பிரகாசிக்கும் சிங்காசனத்தின் மீது நல்ல முகர்த்து காலத்கில் ஹரி ஹானைக் கைலாகு கொடுத்து ஏற்றி உட் காரச்செய்து பட்டங் கட்டினார். அந்த நியமனத்தைக் குடி கள் யாவரும் அங்கீகரித்துக்கொண்டு, அந்த வேதபுருஷனை யும் அவரால் நியமிக்கலான ஹரி ஹாராயலு அரசனையும் வணங்கினார்கள். 1. ஹரிஹரதேவராயலு மஸ்தானம், (கி. பி. 1336 முதல் 1850m வரை.) - அப்படி ஸ்ரீ வித்தியாரணிய சுவாமிகளுடைய ஆசிர் வாதத்தினால் அரசாக்ஷியைக் கைக்கொண்ட ஹரி ஹா ராயலு சந்திரவமிச க்ஷத்திரிய ஜாதி, சங்கம வகுப்பைச் சார்ந்தவன். அவனுடன் பிறந்தவர்கள் ஐவர். அவர்களில் புக்கன் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டாலும், பெரும் பான்மையான இராஜ்ய காரியங்களையும் பார்த்துக்கொண்டு முக்கியமாக மைசூரிலிருந்து அரசு செய்தான். மற்ற சகோ - கார்களில் "கெம்பராயலு கீழநாடுகளையும், மாரப்ப சாயலு" பானவாசி நாட்டையும் ஆண்டுவந்தார்கள். அக் காலத்தில் கோவா (துளுவ), கனரா, ஹயிசாலம் அல்லது மைசூர், பனவாசி, குண்டலம் முதலான நாடுகள் அவர் களுக்குச் சுவாதீனமாக இருந்த தன்றியில், கனரா நாட்டி ஒள்ள ஜயினர்களையும், கோவாவின் மேற்குப் பாதகம் விருந்த அராபிய தலைவர்களையும் ஜயித்து, 1343வாட் டின் மீது படை எடுத்துவந்த மகம்மதியரைத் துரத்தி படிக்க, ஓரங்கள் இந்து மன்னருக்கு உதவியும் செய்தான். பிறகு அவன் பாதாமி என்னும் இடத்தில் பலகான கோட்டையைக் கட்டி எழுஞ சமாதானமாக ஆண்டு, 1343 பரமபத மடைந்தான்.