பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். 2-ம் களும் கட்டிகட்டியாகவும், வைாம் கெம்பு முத்து முத லான நவசத்னங்கள் கூடை கூடைகளாகவும், பணம் துட்டு கள் பான பானைகளாகவும் கிடக்கக்கண்டு ஆச்சரியப்பட்டு இப்பொருள்களை எந்த இந்துசாஜன் துருக்கர் முதலான வர்களுக்குப் பயந்து இங்கு மறைத்துவைத்தானோவென்று மயக்கி ஓடிப்போய்வித்தியாரண்ணியருக்கு அறிவிக்க, அவர் உத்தரவுப்படி அவைகளை அவர்கள் கொண்டுவா, அங்கு மஹா வித்துவசிகாமணிகளும் , வீரசிகாமணிகளும் வசிக் கத்தக்க நகரத்தை கி. பி. 1336y (அதாவது சுமார் 600 வருஷங்களுக்கு முன் கட்டிவைத்தார். அவர் இப்படிக் கட்டிய பட்டணத்திற்கு அவர் பெயரே வழங்கிவருகிறது. அது தான் வித்தியாசண்ணியர் நகரம். அந்த விடந்தான் முன் விஜயராயலு கட்டிய விஜயாகாம். அந்த நகரத் தான் பற்காலத்தில் ஆந்திர இராயலு ஸமஸ்தானத்கார் தலை நகா மாகவும், சக்கரவர்த்திப் பட்டம் கட்டும் செடிஸ் தலமாக அம் பிரபலப்பட்டது. அப்படிப் பட்டணம் கட்டி முடிந்தது. போதுமான பொருளும் கிட்டியது. அப்படி இடமும் பொருளும் கிட் -வே, முன் மகம்மதியர்களுக்குப் பயந்து வலசை போன குடிகளும் நாளாவட்டத்தில் நகரத்தில் வந்து குடிபுக அப்பித்தார்கள். ஆரம்பித்தாலு மென்ன? அவர்களைத் நக்க தருமதி சட்ட திட்டங்களைக் கொண்டு ஆளுவதற்கு ஓர் அரசன் இல்லாமையால், அக்குறைவை நீக்கும் பொரு ட்டு சித்தியாரண்ணியர் அந்த ஆனைகுந்தியில் முன் ஆண்டு வந்த ஸ்ரீநரபதி பூபராயலு அவர்களுடைய சந்ததிகள் எங் இருக்கிறார்களோவென்று தேடிப்பார்க்க, அக் குடும்ப லார்சுகள் அகப்படவில்லையே என்று விசனப்பட்டுக்கொண் டிக்கையில், அவாது உண்மையான சீடர்களாகிய ஹரி நானும், புக்கனும் வந்து, சுவாமி! ஸ்ரீ பூபசாயலுடைய சந்ததிகள் இந்நகரத்தில் வரும்பட்டும் தாங்களே அரசராகி இராஜ்ஜிய பரிபாலனம் செய்து வரவேண்டும்' என்று அவர் பாதங்களைப்பற்றி வேண்ட, அந்த வித்தியாரண்ணியர் சிரி த்து, நான் பிராம்மண சந்நியாசி; க்ஷத்திரியர் வேலையிலும், இல்லறத்தார் வேலையிலும் பிரவேசிக்கச் சரிப்படாது; ஆக வே, பூபராயலுடைய சந்ததிகள் வருகிறவரையில், உங்க சரில் முக்தவனாகிய ஹரி ஹரன் இராஜனாகவும், புக்கன் சேகு திபதியாகவும் இருங்கள்; நான் உங்களுக்கு மந்திம்