பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்] தெலுங்குநாடு. 158 தான். இந்து மதத்துக்கு விரோதிகளான ஜயினர்களுக்கும் உதவிசெய்து வந்ததோடு, ஜயினர்களுக்கும் இராமாநுஜ மதஸ்தர்களுக்கும் ஊர்கோல விஷயமாக உண்டான பெருக் கலகத்தைச் சிராவண பெலகோலாவில் சமரசமாகச் சமா தானப்படுத்தினான். குடிகளுக்கு உபயோகமான சத்திரங் களையும், வைத்தியசாலைகளையும், கிணறுகளையும், வாய்க் கால் முதலான சாதனங்களையும், அந்தப் பூரிலிருக்கும் புக்கசாகரம் முதலான தடாகங்களையும் உண்டாக்கினான். இப்படி 36 ஆண்ட புக்கதேவராயலு 1379 மாண மடைந்தான் 1SM 2-வது ஹரிஹரராயலு வமஸ்தானம். (8. பி. 1379u முதல் 1406y வரை.) - - - அந்தப் புக்கராய்லுக்குப் பிறகு அவனுடைய குமாரன் (2-வது) புக்கராயலு அல்லது ஹரிஹாராயலு சிங்காசனம் வறினான். அவனுடைய பட்டபு தேவியின் பெயர் மல்லாம் பிகையம்மாள். அவன் 1393 தென்னாடுகள் வரையில் தனது அதிகாரத்தைப் பரவச்செய்தும், சோழ பாண்டியர் களை அடக்கி அவர்களிடம் கப்பம் வாங்கிக்கொண்டும், அப் படி அவர்களை அடக்கிய தனால் சார துலமாத பஞ்சனன் அல்லது மஹாராஜாதிராஜன் என்ற பிருதுப்பெயரைப் பெற் என் என மைனர், தார்வார், செங்கற்பட்டு, திரிசாபுரம், காஞ்சீபுரம் முதலான விடங்களில் அநேக சாசனங்கள் அகப்பட்டன. அவன் பிராம்மணர்களுக்கு அநேக அக்கிர காரங்களையும், கோயில் கோபுரக் கட்டிடங்களையும் கட்டிக் கொடுத்ததன்றியில், ஜயினமத வித்துவானாகிய தண்டதிபர் வேண்டுகோளின்படி, விஜயநகரத்தில் ஒரு அழகிய ஜயீ னர் கோயிலையும் சுட்டிக்கொள்ள இடங்கொடுத்தான் அவன், சமஸ்தானத்தில் ஸம்ஸ்கிருத வித்தையைப் பாவச் செய்ததோடு, வித்தியாரணியருடைய சகோதரரும், தமது முக்கியமான மந்திரியுமாகிய சாயனாசாரியரை அவரது வேதபாஷ்யத்தை எழுதி முடிக்க வேண்டிய உதவிசெய்து முடிப்பித்தான். இந்தியாவின் வடதேசத்தில் பிரோஜஷா, டொக்ளாக் இவர்கள் பிராம்மணர்களுடைய கோயில் கூட கோபுரங்களை இடித்தும், சிறந்த கிரந்தங்களைக் கொளுத்தி நாசமாக்கியும் வருகையில், தெற்கே ஹரிஹரன் பிராமணர்