பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம், அச்சங்க தியை அன்டைம் மாவையில் இராயரவர்களுக்கு அறிவித்து வந்ததாகவும், அப்படி அறிவிக்கும் கேசுகளில் பிசகுகள் நடந்தாகிலும், நீதி தவறி இருந்தாகிலும், அல் எது சிக்கு முக்கான வழக்குகளாக விருந்தாகிலும் இருக்கிக் உடனே ஸமஸ்தானத்திலுள்ள தக்க பண்டிதர்கனயும், பெரிய மனுஷர்களையும் தருவித்து அவர்களோடு யோசனை செய்து நீதி செலுத்தி வந்ததாகவும், அந்த நீதிஸ் தலத்துக் குப் பின் பக்கத்தில் ரிகார்டு அறைகளும், அங்கு அநேக உத்தியோகஸ்தர்கள் எழுத்தாணிகளால் ஓலைகளில் எழு திக்கொண்டும், மாப்பலகைகளில் எழுதிக்கொண்டு மிருந்த தாகவும், அந்த சிங்கார்டு ரூமுகளுக்கு அருகில் அடி கான தங்கசாலை கட்டப்பட்டு அதில் தங்கத்தினாலும், வெள்ளி செம்புகளினாலும், வராகன், பிரதாபன் பணம் களை வார்ப்பிடம் செய்துகொண்டிருந்ததாகவும், மாஜிஸ்ட ரேட்டும், அவர் கச்சேரியைக் காக்கவும், அமுலை நடத்தி வரவும் 12,000 பதாதி சேவகர்கள் இருந்ததாகவும், அவ களுடைய பதாதிகளுடைய மாதாந்திர சம்பளத்தை அந்நகரில் அப்போது செல்வத்தில் சிறந்த தாசிகளுக்கு விதித்த வரியிலிருந்து கிரமமாகக் கொடுக்கப்பட்டு வந்த தாகவும், அந்தப் பன்னீராயிரம் பதாதிகளுக்கு நகரி தரம், மற்ற விடங்களிலும் நடக்கும் அக்கிரமங்கள் பூரண மாகத் தெரியும் என்றும், ஸமஸ்தானத்தில் குற்றம் செய்த குற்றவாளிகள் அகப்படாவிட்டால் அந்த 12,000 பதாதி கள் உத்தரவாதிகளாகக் கொண்டு நீதி செலுத்தப்பட்டு வந்தபடியால், அங்குக் குற்றங்கள் அபூர்வமென்றும், ஆகவே குடிகள் தம் பொருள்பயம் பிராணபயம் அற்று நிம்மதியாக வாழ்ந்திருந்தார்க ளென்றும், எப்படிப்பட்ட குடிகளும் நிர்ப்பயமாக நல்ல ஆடை ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு சுபமுகமாக இருந்தார்களென்றும் தெரிவித்த தோடு, இராஜாமாளிகையில் அநேக அறைகளின் சுவர் கடரைகளையும் தங்கத் தகடுகளில் சித்திரவேலை செய்து பத்தித்து அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும், இராஜ சிங்கா சனம் தங்கத் கிாைலும், கவாத்தினங்களினாலும் பதிக்கப் பட்டுப் பிரம்ம விமானம் போல் தோன் வியதாகவும், இராஜ் அரண்மனையில் 12,000 ஸ்திரீகள் மஹா சுந்தரவதிகளாக எம், அவர்களில் 3000 பெயர் இராயலுடைய மனைவிகளாக வும், அவர்களில் 500 பெயர் இராயலு வெளியில் போகும் போது கூட பல்லக்கில் போய் வருவதாகவும் இன்னும் பல