பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்] தெலுங்குநாடு. 165 விதமாக இந்த ஸமஸ் தானத்தின் பெருமையைப் பற்றிப் பிரபலமாக எழுதியிருக்கிறார். அன்றியும், அங்கு நடந்த தசரா பண்டிகைகாலத்தில் சாயலு கொலுவிருந்தபோது அநேக பெருகில் குருநிலமன்னர்களைத் தருவித்து மரியா தை செய்து பவனிவந்த வைபவத்தையும், பின்னும் தீபா வளிபண்டிகை காமன் பண்டிகைகளின் விநோதங்களையும் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர். அந்த அப்தல் ரஜாக் சாய பே இராயாவர்களைத் தரிசிக்கப் போனபொழுது அவரை அன்போடு அழைத்து அருகிலிருக்கச் செய்தும், மகமதிய பாஜாங்க விஷயங்களைப்பற்றி விசாரித்ததாகவும், அந்த ராயலு நீண்ட உருவமும், ஆஜானுபாகுவும் அழகிய முகார விந்தாமமுடைய வாலிபரென்றும் புகழ்ந்து எழுதியிருக் இன்றனர். அவ்வளவு வைபோகத்தோடிருந்த தேவராயன் 1443-ம் வருஷம் பிரார் சுல்தான் மீது படை எடுத்துப் போய் முடுகல், பான்கிபூர் என்ற கோட்டைகளைப் பிடித் தான். அவன் காலத்தில் செயிச்சூர் லிங்கசாகர் என்ற இரண்டு விடங்களில் தவிர, மற்றப் பாகங்களிலிருந்த குடி கள் மகமதியர் பயமற்று வாழ்ந்தார்கள். அப்படி 30 வரு உங்களாக மாக்ஷிமையோடு ஆண்ட பிரவுடதேவராயலு 1446 ஹ பரமபத மடைந்தான். ம் இம்முடி தேவராயலு. 'Sai (கி. பி. 1444 முதல் 1449 வரை.) - - பிரவுடதேவன் மனைவி சிம் ஹலாதேவி வயிற்றில் ஜனித்த மல்லிகார்ஜுனனுக்கு திம்மன்ன தண்டநாயுடு மர் திரி. மல்லிகார்ஜ்ஜூனன் பெனுகொண்டாவுக்குப் போய் அங்கிருந்த நாசிங்கராயலு தக்கபடி, அரசு செய்யாமை பால் தனது குமாரன் நேந்தராஜுவை அங்கு அரசனாக்க - விரூபாக்ஷிராயலு ஸமஷ்தானம். (கி. பி. 1467ா முதல் 1485ஐ வரை.) ACT Des மல்லிகார்ஜ்ஜ ன னுடைய தம்பியாகிய, விருபாக்ஷி இசா அ பயங்காளியாக இருந்தமையால், பாமினி ஸமஸ் தானம்