பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் காஜாகான் சுவான் 1470 வருஷம் கொங்கனி காட்டின்மீது படை எடுத்துப்போய், 1471-ம் வருஷம் கோவா பட்ட ணத்தைப் பிடித்தான். பிறகு பெல்காமும் 1472-ம் வரு ஷம், மகம தியர் வசமாகிவிட்டது. அந்தக் காலத்தில் கடக புளியிலிருந்த புருஷோத்தமதேவனும் படை எடுத்து வந்த வருத்தினான். விரூபாக்ஷிராயலுக்குப் புத்திரசந்தானமில்லை, மல்லிகார்ச்சுனராயலுக்குச் சொந்த மக்களில்லாமையால் அவனோடு (அதாவது சாலிவாகன சகாப்தம் 1407-க்கு சரி பான கிறிஸ்து சகாப்தம் 1485-ம் வருஷத்தில் சுமார் 150 | கருஷகாலம்) கம்பீரமாக ஆண்டுவந்த ஹரி ஹரபுக்கராய அடைய ஸமஸ் தானம் முடிந்துவிட்டது. ஆகவே பெனு கொண்டாவில் அரசு புரிந்த ராயலுடைய குமாரனாகிய பின் அடதேவராயலை (III) மல்லிகார்ச்சுனராயலு ஸ்விகாரம் செய்துகொண்டு, விஜயநகரத்தில் பட்டாபிஷேகம் செய் வித்ததாகவும், அந்தப் பிரவுடதேவராயலு வாலிப கசை யோடு பன்னிரண்டு வருஷம் ஆண்டுவந்து 1498-ம் வரு ஷம் மகமதியரோடு சண்டை செய்ய, கத்திகாபம் பட்டு அந்தக் காயம் சவுக்கியப்படாமல், இறந்துவிட்டதாகவும், அந்த ராயலுக்கு நாசிம்மராயலு தளகர்த்தனாகவும் மந்திரி பாகவும் இருந்ததாகவும் (Ferishta) பெரிஷ்டா என்பவர் சரித்திரத்தில் எழுதியிருக்கிறார். அந்த 3-வது பிரவுட தேவராயலும், அவன் தளகர்த் தனும் மந்திரியுமாக இருந்த நரசிம்மராயலும், எவர்க ளென்று சில சாசன சரித்திரங்களைச் சோதித்துப் பார்க்கை பில், முன்பு மாலிகாபூர் விஜயசகரத்தின் மீது படை எடுத்து அத்து பிரமாத சண்டை செய்து கோட்டையை முற்றுகை போட்டுப் பிடித்து அக் கோட்டைக்குள்ளிருந்த நரபதி இராஜனாகிய பூபராயலையும், அவன் மக்களையும் அக்கி னிக்கு இரையாக்கிய போது, அவனுடைய தாதியானவள் அரண்மனையில் இருந்த மூன்று வயதுள்ள புக்கன் என்னும் ஆண் பிள்ளையை அந்தரங்கமாகவும், கோட்டையின் சாக் கடை வழியாகவும் கொண்டுபோய், துளுவநாட்டெல்லை மலைவாஸ குடிசையில் தேனும் தினைமாவும் கொடுத்து வளர்த்த பிள்ளையின் சந்ததிகளென்று ஸ்பஷ்டமாகிறது. தாதியின் தந்திரத்தினால் துளுவநாட் டெல்லைக்குக் கொண்டுபோன பிள்ளையின் பெயர் புக்கராயலு. அந்தப் பெயரை பூபராயலு உயிரோடிருந்தபோது தமது சேனாவில்