பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 181 ரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டும், இந்துக்க ளுக்குப் பொதுப் பகையாளிகளான மகமதியரை இந் நாட்டை விட்டு ஓட்டுவதைவிட்டும், அவர்களைச் சிநேகிதர்க ளாகக்கொண்டு உங்கள் பொதுக் குடும்பத்தைப் பாழ்த்துப் போகச்செய்வது இந்து மதஸ்தர்களுக்குத் தருமமல்லவே” என்று புத்திமதிகளைச் சொல்ல, கஜபதியின் மனது கரை கிம்மாசு வாக்கைத் தேவவாக்காகக் கொள்வதாகச் சொல்ல, திம்மரசு பார்த்து, ல! பிரதாபருத்திர கெஜபதியே! உமக்கு அதிக ரூபலாவண்யமான குமாரத்தி இருப்பதாகக் கேள்விப்படு கிறேன். அந்தப் பெண்ணுக்கு எற்ற புருஷன் கிருஷ்ண தேவராயலைவிடச் சிறந்தவர் யாருமில்லை. உங்களிரு குடும் மத்தார்களும் எப்போதும் மாமன் மச்சான் உறவினரான படியால், தங்கள் பெண்ணைக் கிருஷ்ணதேவராய லுக்கு விவா ஹம் செய்து கொடுத்து விட்டால், உங்கள் பழைய பந்துத்துவமும் போகாமல் நீடிக்கும்; மேலும் நீங்களிரு வரும் இவ்விதமான சம்பந்தத்தினால் ஒருவருக்கொருவர் கட்டுப்பாட்டு உதவியாக நிற்கில், உங்கள் சமஸ்தானங்க ளின் மேல் மகமதியர் முதலான வேறு நாட்டும் தஸ்தர் கள் அடி எடுத்து வைக்க வழியில்லை. இது விஷயத்தில் உமகிஷ்டம் என்ன?" என்று கேட்க, பிரதாா ருக் கிய கஜபதிராயலு கேட்டும், காலதேச வர்த்தமானன் களைத் தழுவியும், " அப்படியே யாகட்டும்' என்று சம்ம திப்பட்டு அந்தத் திம்மரசை அந்தப்புரத்துக்கு அழைத் துப்போய்த் தமது குமாரத்தியின் அழகிய அரண்மனையை யையும், குப்படத்தையும் காட்டி, அவள் அன்போடு வன ர்த்து வந்த பஞ்சவர்ணக் கிளியையும் கிருஷ்ணதேவராய வக்குப் பகுமானமாகக் கொடுத்தும், திமமரசுக்கும் தக்க மரியாதைகளைச் செய்தும், நல்ல சுபமுகூர்த்த காலமறிந்து வந்து நிச்சய தாம்பூல முகூர்த்தம் நடப்பிக்க வேண்டி மென்றும் சொல்லி, திம்மரசைத் தமது சமஸ்தான எல்லை வரையில் மரியாதைகளுடன் கொண்டுபோய்விட்டு வரும் படி உத்தரவு செய்தார். இப்படி மரியாதைகளுடன் திரும்பிப் புறப்பட்ட திம் மசசு கிருஷ்ணதேவராயலிடம் வந்து தாம் போனது முரல் அங்கு வந்த நிமிஷம்வசையில் நிகழ்ந்த சங்கதிகள் யாவையும் சவிஸ்தாரமாகச் சொல்லியும், கஜபதி குமாரத்தி 16