பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் கொடுத்த பஞ்சவர்ணக்கிளியை இராயலிடம் கொடுக்க, அக்கிளியானது கிருஷ்ணதேவராயலை முகந்து முத்தமிட்டுத் தன்னை வளர்த்த வரதாம்பாள் அல்லது பிரதாபருத்திர சுஜ பதிராயனுடைய அருமையும் அழகு யாவும் திரண்டுவந்த துகாம்பாதேவியின் அழகையும், குணாதிசயங்களையும் அவ ளுக்கேற்ற கணவன் கிருஷ்ணதேவாரயலே என்றும் இனிய வார்த்தைகளால் கொஞ்சிக் கொஞ்சிப் பேச, கிருஷ்ண தேவ ராயலும் அதிக சந்தோஷமுற்று, திம்மரசின் புத்திசாதுரி யத்தைத் துதித்தும், கூடிய சீக்கிரத்தில் கஜபதி குமாரத்தி க்கு நிச்சய தாம்பூலம் செய்ய வேண்டுமென்றும், அப்படிச் செய்யும் போது அந்தப் பெண்ணைத் தாமும் மாறு வேடம் தரித்து முன்ன தாகப் பார்த்துப் பிறகு முகூர்த்தத்தை நட த்த வேண்டுமென்றும் திம்மாசு மந்திரிக்கு சொல்ல, அதற்கு அம்மந் திரியும் சம்மதித்து, அந்தக் கிருஷ்ணதேவ ராமலை ஸமஸ்தான வெற்றிலைப்பாக்கு மடித்துக்கொடுக்கும் வேலைக்காரனைப் போல் வேஷம் போட்டும், நிச்சய தாம்பூல உற்சவத்திற் கேற்ற அடை ஆபாணங்களை எடுத்துக் கொண்டும், தக்க தரக கஜ பதாதி பிருதுகளுடன் புறப் பட்டு வந்தும், கஜபதி ஸமஸ்தானக் கோட்டைக்கு அருகல் பல்லக்குகளை நிறுத்தும்படி செய்தும், தாம் வந்திருக்கும் சங்கதியைக் கஜபதிராயலுக்கு முன்னதாகத் தெரிவிக் கும்படி வேவுகாரர்களை அனுப்பினார்கள், அது சங்கதியைக் கேட்ட பிரதாபருத்திர கஜபதி சாயலும், தம் சபாமண்டபத்தைக் கமுகு வாழை பூன் கொடிகளால் அலங்கரித்தும், அந்தப்புரத்துக்குள் போய்த் தமது பத்தினிமார்களையும் பந்துக்களையும் அழைத்து, காம் செய்யத் தீர்மானித்த விவாக சங்கதியைச் சொல்ல, அவர்கள் கேட்டு அதிசயித்து அந்தோ! கிருஷ்ணதேவ ராயலு சுபத்தினிக்குப் பிறக்காமல், தாசி வற்றில் பிறந்தவ ேைம; அப்படிப்பட்ட இழிகுலத்தானுக்கு நமது உயர் கலப்பெண்னை எப்படித் தருவது?" என்று சொல்லி விச னப்பட்டுக் கண்ணீர்விட்டழுதார்கள். கஜபதிராயலு, தம் மனைவிமார்களையும் பத்துக்களையும் பார்த்து, "பேதைகாள் ! பயப்படாதேயுங்கள்! கிருஷ்ண தேவராயலு நாசசாயலுக்கும், அவரது தர்மபத்தினி நாக லாம்பாதேவிக்கும் பிறந்த குலஸ்தர்; அவர் பிறந்தது முதல் நரசராயலு அவர்மேல் மிதமிஞ்சிய அன்பைக் காட்டிவந்த