பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்] தெலுங்குநாடு, 187 துக்கு வரவேண்டும்; இது தான் எங்கள் சமஸ்தான வழக் தம். என்னுடன் வந்த வேலைக்காரன் இவ்வளவு விசேஷ மான கட்டாரியைத் தங்கள் குமாரத்தியிடமிருந்து மறுபடி யும் வாங்க மறந்து விட்டபடியால், எனக்கு அத்தனைக் கோப் முண்டாயிற்று. ஆயினும் காங்கள் போய் அந்தக் கட்டாரி யை வாங்கி வாருங்கள்" என்று சொல்ல, அவரும் வாங்க வா, திம்மரசும் அதைப் பெற்றுக்கொண்டு, "இந்தக் கட் டாரி எப்போது உங்கள் சமுகம் வருமோ அப்போது தன் சுள் குமாரத்தியையும் அனுப்புங்கள்" என்று சொல்லி, தக்க மரியாதைகளைப் பெற்றுக் கோட்டைக்கு வெளியில் வந்து தம் பல்லக்கிலேறி அங்கு மறைந்திருந்த வேதாரி கிருஷ்ணராயலோடு புறப்பட்டு விஜயநகரம் வந்தனர். வேஷதாரியாகிய கிருஷ்ணதேவராயலு தம் வேஷத்தை மாற்றித் திம்மாசு மக்கிரியின் அற்புத சக்திக்கு ஆதர் சித்து அவருக்குத் தக்க மரியாதைகளைச் செய்தனர். பிறகு கிருஷ்ண தேவராயலுட நமது அரண்மனையில் தக்க பள்ளி பறையைச் சித்தப்படுத்தியும், அதற்கு வேண்டிய சங்கத் ககட்டினால் மூடிய கட்டில், சோபா, நாற்காலிகளையும், பட்டு மஹாமல் திண்டு திவாசுகளையும், கண்ணாடி குளோபு லஸ்தர் எசகுண்டுகளையும் கொண்டு சிங்காரித்தும், வித்தி யாநகா முழுதும் தமது கலியாண விஷயத்தைப் பற்றித் தண்டோரா போடவைத்தும், அலங்காரம் செய்விக்கும்படி செய்ளிக்தும், திம்மாசு மந்திரியைத் தருவித்துக் கஜபது பெண்ணை அழைத்துவரும்படியாக உத்தரவளிக்க, அது தத் திம்மாசும், நல்ல சுபகாலமறிந்தா, இராயலுடைய பந்து மித்திரர்களையும், தேவப் பிராம்மணர்களையும், ஸமஸ் தான உத்தியோகஸ்தர்களையும், தண்டு தளாதி சேனே களையும் சேகரித்து, சமஸ்தானத்துத் தங்கமயமான பல எக்கில் சந்தன புஷ்ப காம்பூல ஆடையாபாணாக கட்டு கணயம், இராய லுடைய சமஸ்தான வைரமணி கட்டாரி யையும் வைத்து, சகல வாத்திய கோஷங்களுடன் கஜபதி ஸமஸ் தானத்துக் கனுப்பி அவர் பெண்ணை அழைத்து வரும்படி ஆஞ்ஞாபித்தார். அப்படி அனுப்பிய கட்டார் வரிசையும் கஜபதி ஸமஸ்தானத்துக் கோட்டைக் கருகில் வந்து தங்கிய சங்கதியைக் கஜபதிக்கு முன்னாடியாகத் தெரிவித்தார்கள்.