பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் குக் கட்டிக்கொடுக்கலாம்' என்றும், குசுகுசுவென்று அஞ் ஞான அந்தப்புர ஸ்திரீகள் பேசியதை அந்தணர் சிரேஷ்ட ரான திம்மசசு தெரிந்து, வஹோ ! நமது அரசனுக்கு அபாயம் வந்ததே என்றஞ்சி, உடனே அந்தக் கிருஷ்ண ராயலுவேஷ காயியை எப்படியாவது கோட்டைக்கு வெளியில் போகச்செய்வதே நலம் என்றெண்ணி, அருக விருக்கும் வெற்றிலைப்பாக்குக்காரனைப் பார்த்து, அடே! வண்டா சும்மா மரம்போல் நிற்கிறாய்? உன்னிடம் கொடு த்த ஆடை ஆபரணங்களைப் பையில் போட்டுக் கட்டு, பொழுதாகிறது போவோம்' என்று மாட்டி அதட்டிச் சொல்ல, அந்த சூஷ்மத்தை அறிந்த வேஷதாரியான கிருஷ்ண தேவராயலு, வெற்றிலைப் பாக்கு முதலானவை களம் சின்னாபின்னமாக நசுக்கப் பையிற்கள் போட்டுக் கட்ட, திம்மரசு பார்த்து, அடா! இராஜகன்னிகை கொடுத்த மரியாதை வரிசைச் சாமான்களை நசுக்கி நாசு மாக்கலாமா? அடிக்கிறேன் பார் என்று அதட்டி அடிக்க அபிநயித்தார். அந்த வேஷதாரியான வேலைக்காரன் மிக்கப் பயந்து வனைப்போலப் பதை பதைத்து ஓட்டமெடுத்துக் கோட் டைக்கு வெளியில் போய்த் சம் பல்லக்கு இருக்கும் இடத் இல் மறைந்து கொள்ள, திம்மரசும் அந்த வரிசைச் சாமான் களை வேறு வேலைக்காரர் இடம் கொடுத்துப் பக்தோபஸ்து செய்து கொண்டிருக்க, கஜபதிராயலு பார்த்து வேஷ காரியான வேலைக்காரன் செய்த பிழையை க்ஷமிக்க வேண் மே' என்று சொல்ல, திம்மரசு பார்த்து, வேந்தே! கடித் திரியகுல திலகரான எங்கள் நாபதி சமஸ்தானத்தார் கட்டாரியை வைத்துத்தான் கலியாணம் செய்வது வழக் கம், அந்த வழக்கத்தை அனுசரித்தே எமது கிருஷ்ண தேவ இராயலுடைய வைரக் கட்டாரியைக் கொண்டுவந்து தக்க உபசார மரியாதைகளுடன் தங்கள் குமாரத்தியிடம் கொடுப்பித்தேன்; அதைத் தங்கள் குமாரத்தி வாங்க முத்தமிட்டு மறுபடியும் எங்களுக்கே திருப்பித்தர வேண் ம்ே, அதை நாங்கள் பெற்றுக்கொண்டு போய் எங்கள் பாய் விடம் கொடுத்து, அவர் அதை முத்தமிட்டு வணங்கி, மறுபடி யும் தக்க தண்டு தளாதிகளுடன் அக்கட்டாரியைத் தங்க ளிடம் அனுப்பினால், தங்கள் குமாரத்தி மேற்படி கட்டாரி யைப் பெற்றுக்கொண்டு அத்துடன் எங்கள் சமஸ்தானத்