பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் கவர்னரவர்களைப் பார்க்கப் போன போது, கோயமுத்தூர் செயில் ஸ்டேஷனில் நமக்கு வெகுமானமாகக் கொடுத்த பிரவுடாவுல சரித்திரம் என்னும் தெலுங்குப் புத்தகத்தி லிருந்து மொழிபெயர்த்தது.) கிருஷ்ணதேவராயலுடைய இராஜ்ஜிய பரிபாலன விமரிசனை. - - வித்யாநகரம் அல்லது விஜயாகா ஸமஸ்தானத்தை ஆண்டுவந்த பிரபுக்களில் கிருஷ்ண தேவராயலே சிரோ பூஷண சென்று அநேக சாசன சரித்திரங்களினால் பிரகாச மாவதுடன், அவருடைய தரும் இராஜ்ஜிய பரிபாலனத் தைப்பற்றி இன்றளவும் அநேகர் கொண்டாடி வருகின்றார் கள். கிருஷ்ணதேவராயலுடைய விருதுகள். -லைன அந்தக் கிருஷ்ணதேவராயலு காலத்திலிருந்த அநேக அரசர்களும், கவிகளும், வித்வான்களும், சுத்த வீரர்களும், சமயாசாரியர்களும் அவரை, 1. ஸ்ரீமந் மஹாராஜாதிராஜா, 2. இராஜபரமேசுவர, 3. மாருராயபிரசண்ட . 4. ஆரியராய விபாட, 5. பாஷிகதப்புவராயரகண்ட, 6. அஷ்டதிக் ராஜ மைேயந்தர, 7. பர்வ தக்ஷிண பஸ்சம சமுத்திராதீசுவர, 6. யவனராஜ்யஸ்தாபசைார்ய, 9. கஜபதிபாட, 10 நரபதி பூஷண, 11. ஸ்ரீ வீரப்பிரதாப, 12 ஸ்ரீ கிருஷ்ணதேவராய ப்ரபோ என்றாதி பட்ட விருதுகளைச் சேர்த்துப் புகழ்க் தார்கள். இப்படிப் பல விருதுகளைப் பெற்றுத் தமது தம்பி மார்களாகிய அச்சுததேவராயலையும், ஸ்ரீரங்கதேவராயலை யும், மஹாமதியூகியாகிய சாலுவதிம்மாக என்னும் அப் பாஜியையும், இந்த அப்பாஜியின் தம்பியாகிய கோவிந்து மாயலையும், மஹா சுத்தவீரனாகிய சதாசிவராயலு என் னும் தளகர்த்தமையும், தண்ட நாயடுகாரு என்னும் நீதி பசிபாலன பிரதிதிகளையும், அஷ்டகஜங்கள் என்னும் எட்டு ஆந்த்ர வித்துவான்களையும், அப்பய தீக்ஷதர், ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் தாதாசாரியர், சாம்பசிவாசாரியர்