பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் வாலண்டியர் வீரர்களும் இருந்தார்கள். இவர்களில் பெரும் பான்மையோர் வெலமவாரும், கம்மவாருமாம். கிருஷ்ணதேவராயலு கஜபதி சமஸ்தானத்தாரோடு சம்பந்தம் செய்து கொண்டதில், அந்த சமஸ்தானத்தார் மூலமாகக் கிருஷ்ணதேவராயலுக்கு உதவியாக வந்த வீரர் கள் எவர்களெனில்: (1) பலபத்ரபாத்ருடு, (2) துர்க்காபாத்ருடு, (3) பீமா பாதருடு, (4) முகந் தபாத்ருடு, (5) பீகரபாக்கு, (6) பேருபாக்குடு, (7) இரணரங்கபாத்ருடு, (8) கட்காபாத்ருடு, (9) அகண்டலபாக்குடு, (10) முகாரிபாதருடு, (11) வஜ்ர முஷ்டியாத்ருடு, (12) (13) துருகசேவந்தபாக்குடு, (14) கஞ்சாகுசபாத்ருடு, (15) அசஹாயபாத்குடு , (16) மிரு கேந்திரபாத்ருடு என்பவர்களாம். அந்த வீரர்களன்றியில் கிருஷ்ணதேவராய லுடைய சண்டைக் காலத்தில் குதிரை பதாதிகளைக் கொடுத்து உதவி புரியும்படியான நாயகோரு அல்லது பிரபுக்கள் அல்லது பாளையக்காரர்கள் 200 பெயர்கள் ளும் இருந்தார்கள். இந்தப் பிரபுக்களன்றியில் கிருஷ்ணதேவராய லுடைய அடைக்கலத்தை அடைந்த அனேக மகமதியர்கள் சேனா விரர்களாகி அவருக்கனுகூலமாக உயுத்த காலத்தில் உண் மையுடன் உழைத்து வந்ததன்றியில், அப்போது கோவா பட்டணத்தில் வந்து வர்த்தகம் செய்துவந்த போர்த்து கேயர்கள் தமக்கு விற்பனைக்காக அரபு நாட்டிலும், பாரசீக நாட்டிலு மிருந்துவரும் முதல்தரமான குதிரைகளை எல் லாம் இருஷ்ணதேவராயலுக்கே கொடுத்துக்கொண்டு வந் தார்கள். அன்றியும், அந்தப் போர்த்துக்கேய வீரர்களில் அநேகர் கிருஷ்ணதேவராய லுடைய பீரங்கிப் பட்டாளத் சில் சேர்ந்தும், ஐரோப்பா கண்டத்திலிருந்து முதல்தர மான பீரங்கி, துப்பாக்கி, இரவைகுண்டு மருந்துகளைத் தரு சித்துக் கொடுத்தும், துப்பாக்கிப் பீரங்கி யுத்தத்தில் உற் சாகமாகவும் உண்மையாகவும் உழைத்து நரபதி ஸமஸ் தா னத்தைப் பெருமைப்படுத்தி வந்தார்கள். கிருஷ்ணதேவராயலுடைய விஜயம். இப்படி இணையற்ற இரதகஜ துரக பதாதிகளால் சூழ்க் திருந்த கிருஷ்ணதேவராயலுடைய யுத்த பராக்கிரமத்