பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 2031 தைப்பற்றிப் பல கிரந்தங்களில் பிரபலமாகச் சொல்லப்பட் டிருக்கிறது. கிருஷ்ண தேவராயலு சிங்காசனமேறின உடனே தம்த விஜயநகரக் கோட்டையை விருத்தியாக்கி, பகைவர் வந்து தாக்குவதற்கு வழியில்லாமல் பந்தோபஸ்தாகக் கட்டு வித்தும், தக்க பாதுகாப்புகளை நியமித்ததன்றியில், அக்கால த்தில் அந்தச் சமஸ்தானத்தின் சுவாதீனத்திலிருந்த பென கொண்ட, சந்திரகிரி முதலான கோட்டைகளைப் பலப்படு த்தியும், பிறகு காஞ்சி, செஞ்சி, வேலூர் கோட்டைகளைப் பலப்படுத்தியும், அந்த வேலூர்க் கோட்டையில் கம்மினத் கைச் சார்ந்த புஜபலராயலை, நாயுடுகாரு என்னும் பட்டத்தி னால் பிரதிநிதியாக நியமித்து ஆண்டுவரும்படி செய்ததில், கர்டைக ஸமஸ்தானத்தைச் சார்ந்த உம்மத்தூர், சிவசமுத் திரம் பாளையக்காரராகிய சிற்றாசர்களைத் தம் வசமாக் கப் பிரயத்தனப்பட்டார். அப்போது சிவசமுத்திரத்தை ஆண்டுவந்த கங்கராயன் முன் வீரநரசிம்மராயலுகாலத்தி லும் அசட்டை செய்ததோடு, இப்போதும் அடுத்த சில பாளையக்காரரைத் துணையாகக் கொண்டு, கிருஷ்ணதேவ பாய துடைய சேனையைப்பீரங்கிப்பட்டாளத்தோடு எதிர்க்க கிருஷ்ணதேவராயலு அந்தக் கங்கராயலின் விரோதியான சிக்கராயலைத் துணையாகக் கொண்டு சிவசமுத்திரத்திற் கத்த பிரேத பருவதம் சவரிமலைக் கருகில் 1510 சேனைகள் தங்கித் தாக்க, அந்தக் கங்கராயன் பயந்து காவிரி நதியோரத்திலிருந்த கங்கடு அசி என்னும் மடுவில் விழந்து இறந்து போக, அந்தச் சிவசமுத்திரக் கோட்டை கிருஷ்ணதேவராயலு வசமாகியது. பிறகு 1513 உம் மத்தாரும் ஸ்வாதீனமாக, கிருஷ்ணதேவராயலு ஸ்ரீசங்கப் பட்டிணத்திற்குப் போய், அங்கிருந்த காம்பகவுடர் வீரப்ப கவுடர்களை வசமாக்கி, அவர்களுடைய விசாரணையில் சிவ நாடுகளையும், சிக்கராயர் வசத்தில் சில நாடுகளையும் கொடுத் தும், அடுத்திருந்த அநேக பாளையக்காரர்களை ஜாத்தும், அவர்களிடம் கப்பம் பெற்றுக்கொண்டும், காடைக தேசத் தில் சுமார் கோடி ரூபாய் தமக்குக் கப்பமாகக் கட்டும்படி பாகச் செய்து கொண்டும், அக்கர்னாடக ஸமஸ்தானத்துக்கு ஸ்ரீரங்கப்பட்டணத்தைப் பிரதான ஸ்தலமாக நியமித்தும், அவ்விடத்தில் சங்கு சக்கரங்களாதி விருதுகளுடன் கூடிய கிருஷ்ணதேவராய துவஜஸ்தம்பத்தையும் ஸ்தாபித்ததாகப் பாரிஜாதாபஹரண கிரந்தத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.