பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் போக்குப் பூமிகளையும் குடிகளுக்கு இலவசமாகக் கொடு த்து அவ்விடங்களில் கஞ்செய் நந்தவனம், புஞ்செய் தோட் டங்களைச் செய்யச்செய்து திரவிய சகாயமும் செய்து வந்த துடன், உள் காட்டுக் கைத்தொழில் வர்த்தகம் விருத்தியா கக் கைத்தொழிலாளிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் வேண் டிய திரவிய சகாயமும் வசதிகளும் செய்துவந்தார். -அவர் காலத்தில் பர்மா இலங்கை முதலான விடங்களி லிருந்து வரும் பல வித இரத்தினங்கள் விற்பனைக்காக அந்த விஜயக்காத்தாருக்குத்தான் கொண்டுவரப்பட்டன. ஹார மிஸ் கெயிலி முதலான விடங்களிலிருந்து நல்ல ஆணி மத்துகள் அங்கு வந்து கொண்டிருந்தன. சீனதேசத்தி லிருந்தும், ஐரோப்பா - அலக்சாந் திரியா - டமால்கஸ் மது வான விடங்களிலிருந்தும், பட்டுத் தினுசுகளும், சாயத் தணிகளும் வராளமாகக் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அன்றியும், கிருஷ்ணதேவராயலுக்குக் கீழ்சமுத்திரக் கரையோர க்சிலிருந்த பெரிய பட்டணங்கள் ஸ்வாதீனத்தி விருந்தபடி யால், அவ்விடங்களுக்குச் சீனா, பைகோ , இலங்கை, சே பியா, மலபார், சுமேத் திரா, ஜவா முதலான விடங்களிலிரு ந்து பல பொருள்களுடைய கப்பல்கள் சதா வந்து வியா பாரம் செய்து கொண்டிருந்தன. அப்படிப் பல நாடுகளி விருந்து ஏராளமான சரக்குகளும் ஜனங்களும் கிருஷ்ண தேவராயலு ஸமஸ்தானத்துக்கு வந்து கொண்டிருந்ததில் ஜனத்தொகை அதிகரித்தபடியால், அக்காலதேச வர்த்த மானங்களத் தழுவி, கர்னாடக சமஸ்தானத்கில் ஹூப்ளி, பெங்களூர், பல்லாரி, சிக்கபால்லாபுரம் முதலான அநேக பட்டணங்களைப் புதிதாக நியமித்ததோடு எதிரி ராஜாக்கள் தலையெடுத்து வராதபடி அநேக பலமான கோட்டைகளை பயும் கட்டுவித்தார். இம்மட்டோ ! ஸமஸ் தானத்தில் பலவிட ங்களில் பாடசாலைகளையும், தருமசாலைகளையும், வைத்திய சாலைகளையும், பிராமணர்களுக்கு அநேக அக்கிரஹாரங்க ளையும், வழிப்போக்கர்களுக்குக் குளங்கள், கிணறுகள், சாலைகள், சத்தியங்கள் முதலானவைகளையும் நியமித்திரு ந்ததுடன், தாம் பட்டாபிஷேகம் பெற்றுக்கொண்டதின் மேல் ஹம்பியில் ஒரு பெரிய கோபுரத்தைக் கட்டிவைத்த தன்றியில், பின்னும் பலவிடங்களில் அநேக கோயில் கோபு சங்களையும் கட்டி அவைகளுக்கு மானிய தர்மங்களைச் செய்