பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம் தெலுங்குநாடு, 207 கிருஷ்ண தேவராயனுடைய 22 வருஷ ஆளுகைக்குள் குடிகளுக்கு உண்டான நன்மைகள் இவ்வா வண்வளவல்ல. தமது ஸமஸ்தான விசாரணைகளைத் தமது பிரதிநிதி தண்டநாய டவர்களக்கொண்டு நடத்திவந்தாலும், கேள் லம் உத்தியோகல் தர்கன் கம்பினால் குடிகளுக்குக் கஷ்டம் வாமென்று எண்ணி, இராஜகிய ஒவ்வொரு காரியத்தை யும் பெரும்பாலும் தாமே நேரில் கண்டும் கேட்டும் கடு செலுத்திவந்தார். முதலில் குடியானவர்களுடைய தன்மை யைக் காதி துங்கபத்திரா தியின் மேல் 1521-ம் வருரைம் பெரிய அணையைக் கட்டி, அதன் இலத்தை விஜயக்காத் அங்குள் திருப்பினார். அதைப்பார்த்த அவருடைய உதவி மக்கிரியார் மத்தண்ணன் என்பவர் அந்தத் துங்கபத்ராவி, விருந்து எழு வாய்க்கால்களை வெட்டுவித்தார். மைன நான்கும், தார்வாருக்கும் இடையிலுள்ள பெரிய குளம் அவர் காலத்தில்தான் வெட்டப்பட்டது. குடித்தனக்காரருக்கு வேண்டிய ஜலபாசன வேலைகளை அப்போதைக் கப்போது சித்தப்படுத்திக்கொண்டும், குடிகள் கின வகள வெட்ட வம், ஆடுமாடுகளை வாங்கவும், பூமிகளைத் திருத்திச் சர் படுத்தவும், வேளாண்மைக்கு வேண்டிய கருவிகள் விதை முதலானவைகள் வாங்கவும், குறைந்த வட்டியில் கடன் கொடுத்துவந்தார். நிலக்காரர்களுக்குள் எல்லைத் தகரார்கள் உண்டாகாதபடி செவினியூ சர்வே டிபார்டுமெண்டை நிய மித்துத் தக்கபடி அளந்து கொடுத்துவந்த விவரத்தையும், ஒவ்வொரு கிராமத்திலும் சரியான செளினியூ கோர்டுகள் வைப்பித்து நீசி செய்து வந்ததாகவும், சுனரா நேசத்தில் தைரி கார்டு ஸம் தாமஸ் மன்னோ பிரபுவுக்கு அசுப்பட்டிருக் கிறது. இப்போது இந்தச் சென்னை ராஜதானியில் இருக்கும் இரயத்துவாரி வழக்கம் அல்லது குடியானவர்களே நேசா கக் கவர்ன்மெண்டாருக்குக் கந்தாயத்தைச் செலுத்தும் வழக்கம் முதல் முதல் கிருஷ்ண தேவராயலு காலத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது குடிகள் கட்டிய க காயம் அதிக கொஞ்சமாக இருந்ததோடு, அந்தக் குறைந்த கங்காயத்தையும், நிலத்தில் வினாவான மாகுவி தும், சில விடங்களில் சொக்கமாகவும், சில விடங்களில் ஆறில் ஒரு பாகமாகவும், குடியானவர்களின் காலஸ் நிதிக் குத் தக்கபடி வருத்தாமல் வகல் செய்து வந்தார்கள். அது தத் தரும் நியமனத்தை மகமதிய மன்னர்கள் மாற்றி அதிக கந்தாய மாக்கிவிட்டார்கள். அன்றியும், காடுகளையும் புறம்