பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் சண்டை செய்தும் ஐயமடையவில்லை. அந்த யுத்தகாலத்தில் கிருஷ்ண தேவராயலிடத்தில் 3,25,000 குதிரைகளும், 556 பான்களும், 1,03,000 பதாதிகளும், அவர்களுக்குத் தண் ணீர் கொண்டுவா 12,000 பக்கானிகளும், 20,000 தாலிக ஞம் இருந்தனவாக ஓர் போர்த்துக்கேய சரித்திரக்காரர் எழுதியிருக்கின்றார். அந்த யுத்தத்திற்குப் பிறகு பீஜப்பூரார் கிருஷ்ண தேவராயலுடைய ஆயுள் காலம் வரையில் யுத் தத்துக்கு வரவேயில்லை. மைசூர்த் தலைவனான உம்மத்தூர் அதிபதியும் பிறகு படை எடுக்கவில்லை. கிருஷ்ணதேவர் குடகு நாட்டின் வழியாக மலையாளத்துக்குப் போகப் பிரயத் தனப்படுகையில், மலையாள அரசன் சரணடைந்து கேட்ட கப்பம் கட்டிவந்தான். பிறகு பாண்டியராட்டை ஜயித்து, அதற்கு நாகம் நாயுடைப் பிரதிநிதியாக நியமித்து ஆண்டு வரச்செய்தார். தமது தகப்பனார் கட்டுவித்த செஞ்சி, வேலூர், சந்திரகிரியில் கட்டிய சிறு கோட்டைகளைப் பெரிய கோட்டைகளாகக் கட்டுவித்தார். பிறகு தெலுங்க சாளுகையை நாடிச் சென்று நெல்லாரில் உதயகா அம சீனை ஐயித்துக்கொண்டு, அப்போதுரை ஜாம் சுவாதீனக்கவிருக் கும் பெரும்பாகத்தைப் பிடித்துக்கொண்டார். ஒரிசா கஜ பதியோடு சண்டை செய்து கிருஷ்ணா கோதாவரி ஜில்லாக கனப் பிடித்துக்கொண்டதோடு கஜபதி குமாரத் கியை விவாஹம் செய்து ஜயசீலமானார் இப்படியே இருஷ்ணதேவராயலு அநேக மகம் திய அரசர்களிடத்திலும், இந்து அரசர்களிடத்திலும் பிரபல சண்டைகள் செய்து ஐயம் பெற்று வந்தார். கிருஷ்ண தேவ ராயலுடைய பெயரைக் கேட்டபாத்திரத்தில் எப்படிப் பட்ட வீர தீரரும் திடுக்கிட்டு நடுங்கி அவர் விரும்பிய கப் பத்தைக் கட்டிக்கொண்டு வந்தார்கள். இருஷ்ணதேவராயலு இப்படிக் கேவலம் சுத்தவிர கை இருந்து பகைவர் மீது படையெடுத்துப்போய்ச் சண் டை செய்து ஐயா கிபதி என்று கியாதி பெற்றுவரும் குணமே சிறந்த குணமாக உடையவால்லர். அவர் தமது நிழலுக்குள் வாழ்ந்துவந்த குடிகளு டைய இசுபாசுகங்களையும் நாடி அவர்கட்கு இன்றிமையாத சாதனங்களையும் செய்துவந்தார். அச்சாதனங்களில் சில இன்றளவும் இவருடைய சுகமராஜ்ய பரிபாலனத்தைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகின்றன.