பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 205 சாதி மலைக்கோட்டைகளையும், அவைகளை அடுத்த பதி னான்கு நாடுகளையும் கைப்பற்றிக்கொண்டார். அப்படிச் செய்ததனால் உதயகிரிக் கடுத்த கைதெபல்லி, அத்தங்க சீமைக்கடியில் பாசூர், கேசானுபல்லே, யம்மலமந்த, மா தலம் தொண்டபி, கோசர், ஜூவ்வலகல், பாகால, சிங்கன பல்லே, தும்மலபேட்ட, கரேடு முதலான கிராமங் கள் வசமாயின. அவைகளில் வினுகொண்ட, பெல்லடி கொண்ட, நாகார்ச்சுன கொண்ட என்ற கோட்டைகளைச் சில மாகாணங்களாக வகுத்து, மற்றப் பத்து கிராமங்களைக் கர்டைக தேசத்தோடு சேர்த்துவிட்டார். பிறகு கொண்ட கொட்டுக அல்லது இப்போது பாஹாம்பூர் பட்டணம் என்று வழங்கிவரும் நாட்டின் அதிபதியாகிய சுகராஜ பஹபலேந்திரனோடு சுமார் பன்னிரண்டு வருஷகாலமாக அடிக்கடி சண்டை செய்து ஜயம் பெற்றார். (மது சரித்திரம், பாரிஜாதாபஹரணம், ஆமுக்தமா வியாதி கிரந்தங்களின்படி, அக்காலத்தில் (1520ஞ கிரு ஷ்ணதேவராயலு ஸ்வாதினத்தில் உதயகிரி, வினுகொண்ட கொண்டவீடு, பெல்லம கொண்ட, வெலுபு கொண்ட, ஐல்லி பல்வி, அருந்தகிரி, கம்பம், பெஜவாடா, இராஜம் ஹேர் திரக்கிந் கருகிலிருக்கும் கனககிரி, கவுதமி, பொட்டுது மடிமாலு, வட்டாதி, கடகபரி முதலான மலைக்கோட்டை விருந்தனவாகத் தெரியவருகிறது. 1510 போர்தா கேயர், ஈசுப் அதில்ஷாவிட மிருந்த கோவா பட்டணம் தைப் பிடித்துக்கொண்டார்கள். இந்தவிஷயத்தில் கிருஷ்ணா தேவசாயலும் போர்த்துக்கேயருக்கு உதவியாக ஹோன வாரிவிருந்த கமது வீரனாகிய திம்மப்பானவத் தகர் த்தகை அனுப்பி, பாட்டகால் என்னும் ஓத்தில் பண்டகசாலையைக் கட்டிக் கொள்ள விடை கொடுத்தார். அன்ய முதல் அப்போர்த்துகேயர் கிருஷ்ண தேவராய இக்குச் சிநேகிதர்களால், பீஜபூர் ஈண்டையில் உதவிசெய் தார்கள். 1510-ம் வருஷம் முடிவில் சப் அதில்ஷா இறந்து போக, அவர் பட்டத்திற்கு இஸ்மயில் அதில் வந்தார். 1520-ம் வருஷம் போமாதம் 19-ம் தேதி சனிக்கிழமை இரு ஷ்ணதேவராயலு பிஜப்பூரைச் சார்ந்த செய்ச்சூச் முடகல் கோட்டைகளைப் பிரமாத சன்ன செய்து பிடித்துக்கொண் டார். இக்கோட்டைகளுக்காக இஸ்மெயில் அதில்ஷா என் பவர் 1522-ம் வருஷம் கிருஷ்ண தேவராயலோடு பிரபல