பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். 2-ம்


3. 'முக்குதிம்மன்ன' - சன்னவாகுடி, பாரிஜா தாப் ஹாண முதலிய இரத்தங்களை இயற்றியவர். 4. - பிங்கள தான்ன' - இவர் ராகவபாண்டிய முத லான கிரந்தங்களை இயற்றியவர். 5. தெனாலி வாசியாகிய தொைலி ராமலிங்கம் - இவர் பாண்டுரங்க மஹாத்மிய முதலான கிரந்தங்கன இயற வியவர். -6. சிடெட் டிஸ்ட்ரிக்க இராமபத்திர கவி' இவர் இராமபத்திய முதலான சொந்தங்களை இயற்றியவர். -7. சங்கரகவி'-இவர் பார்வ கிமாலா தி கிரந்தங்கள் இயற்றியவர். 8. 'தூர்ச்சடி' - இவர் அரேக வேடிக்கையான கவி களைப் பாடியவர். - இப்படிப்பட்ட அஷ்டகவிச் சிங்கங்களால் கடிப்பட் டிருந்த கிருஷ்ணதேவராயறும் மகாவித்லானென்று சொல் லவும் வேண்டுமோ. ஆகவே அந்தக் கிருஷ்ணதேவராய வம் (1) ஆமுக்தமால், (2) சகலக தாசார சராசங்கிரகம், (8) சிங்கார ரசமஞ்சரி முதலான செத்தங்கனை இயற்றினார். அன்றியும் விநோதமாகக் காலம் போக்க அச்சமஸ்தானத் தில் சந்திரகிரியில் பிறந்ததாகச் சொல்லும் தென்னாலிராம் கிருஷ்ண'னு மிருந்து வெகு அபூர்வமான யுக்திகளால் இசா மலைச் சந்தோஷமடையச் செய்துவந்தார். அந்தத் தென்ன விராம சிருஷ்ணருடைய வேடிக்கையான கதைகளில் சில தெலுங்கு தமிழ்ப் பாஷைகளிலும் அச்சிட்டிருப்பதுடன், மிஸ்டர் பண்டிதடேச சாஸ்திரிகள் ஆங்கில பாலைரயி ஓம் அச்கிட்டிருக்கின்றனர். இவர்களன்றியில் அக்காலத் தில் விஜயநகர சமஸ்தானம் களிங்கம், வேகி, விதர்ப்பம், கோலகண்ட பஸ்சமோத்திர கண்டம், தஷ்ணா கண்டங்க வாக விருந்தபடியால் ஒவ்வொரு கண்டத்திலும் சில சிறந்த ஆந்திர வித்துவான்களிருந்தார்கள். அந்தக் கவிகளுடைய இயற்றிய பெயரும். நூல்களும் களிங்க நாட்டில் அடிதம் சூரகவி சுவிசஞ்சனம் பூசபாடி, தம்மடியால்கவி ஸ்ரீகிருஷ்ண விஜயும்